HIGHLIGHTS
முதலில் சாம்சங் தான் விற்பனை அதிகம் முதலிடத்தை பிடிக்கும் ஆனால் இப்பொழுதோ சியோமி செம அதிரடி சாம்சங்கின் நிறுவனத்தை பந்தாடியது
இந்திய ஸ்மார்ட்போன் பஜாரில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சியோமி முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிக வளர்ச்சியை காட்டி சியோமி முதலிடத்தில் உள்ளது.
Surveyகடந்த 2017 ஆம் ஆண்டின் காலாண்டு நிலவரப்படி ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் 73 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், சியோமி நிறுவனம் 82 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து முதலிடம் பிடித்துள்ளது.
முந்தைய காலாண்டை விட 17% வளர்ச்சியை சியோமி பதிவு செய்துள்ளது. மேலும், விவோ, ஒப்போ மற்றும் லெனோவோ உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கின்றன.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் அதிக கவனம் செலுத்தாததே சாம்சங் விற்பனை குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile