HIGHLIGHTS
12 Mp இரட்டை பின்புற கேமரா மூலம் விரைவில் வருகிறது
ஆனால் தற்போது ஹெச்டிசி 11 இல் இதுவரை இல்லாத அளவு 24 அல்ட்ரா பிக்சல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்டு நௌவ்கேட் 7.0 இயங்குதளம்
Survey5.5 அங்குல முழு ஹெச்டி திரை மற்றும் 2560 x 1440 பிக்சல் ரெசல்யூஷன் தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதுவரை ஹெச்டிசி 10 இல் 12 கேமிரா அல்ட்ரா பிக்சல் மட்டுமே கொண்டுள்ளது.
விவரக்குறிப்பு
காட்சி : 5.5 QHD
பிக்சல் : 1440×2560 p
ரேம் : 8Gb
OS : Android 7
கேமரா : 12MP இரட்டை பின்புற கேமரா
Storej : 256Gb