Sony என்றால் TV மட்டும் தான் கெத்தா, Soundbar செம்ம மாஸ் இந்த சவுண்ட்பார் ரூ,11,875 டிஸ்கவுண்ட்

Sony என்றால் TV மட்டும் தான் கெத்தா, Soundbar செம்ம மாஸ் இந்த சவுண்ட்பார் ரூ,11,875 டிஸ்கவுண்ட்

நீங்கள் Sony பிரியராக இருந்தால் நீங்கள் குறைந்த விலையில் Sony soundbar வாங்கலாம், சோனி என்றால் டிவி மட்டும் தான் பெஸ்ட் என்றால் அது இல்லை சவுண்ட்பாருக்கும் பாப்புலர் தான் நீங்கள் உங்க வீட்டுக்கு பெஸ்ட்டான சவுண்ட்பார் வாங்க நினைத்தால் இந்த Sony HT சவுண்ட்பார் பேங்க் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இது Dolby Audio சப்போர்டுடன் வரும் இதன் அறிமுக விலையை விட இப்பொழுது பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் ரூ,11,875 பெறலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sony HT-S40R Real 5.1ch Dolby Audio Soundbar விலை தகவல்

Sony HT யின் Soundbar அமேசானில் ரூ,24,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபின் கீழ் ரூ,1,874.க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ,23,115க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI , amazon pay மற்றும் கேஷ்பேக் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம், இந்த Sony யின் சவுண்ட்பார் ரூ,34,990க்கு அறீமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் ரூ,11,875 பெறலாம்.

இதையும் படிங்க ZEBRONICS 1100W கொண்ட பவர்புல் Soundbar 7.2.4 சூப்பர் சவுண்ட் எபக்ட் உடன் உங்க வீட்டை ஆக்கிவிடும் தியேட்டர் போல

Sony HT-S40R Real 5.1ch Dolby Audio Soundbar சிறப்பம்சம்.

Sony 5.1 சவுண்ட்பார் உடன் மேம்பட்ட சவுண்ட் டிவிக்கான கேஜெட்டை உங்களுக்கு வழங்குகிறோம்! புளூடூத், HDMI, USB மற்றும் ஆப்டிகல் விருப்பங்கள் போன்ற பல்துறை கனேக்ஷனுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது இந்த கேஜெட் சரவுண்ட் ஆடியோ அவுட்புட் வழங்குகிறது. இந்த சோனி 5.1 சவுண்ட்பார் மூன்று சேனல் பார் ஸ்பீக்கர், பின்புற ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப்வூஃபர் ஆகியவற்றுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது, அவை பெரிய, முழு ப்ரீகுவன்ஷி சவுண்டை வழங்க ஒன்றாக வேலை செய்கின்றன.

டிவிக்கான சிறந்த சவுண்ட்பார்களில் ஒன்றான இது, பின்புற ஸ்பீக்கர்களுக்கு சக்தி அளிக்கும் வயர்லெஸ் சபவூபார் வருகிறது, இது குழப்பம் மற்றும் சிக்கலான தன்மை இல்லாமல் சினிமா சவுண்டை வழங்குகிறது. டால்பி ஆடியோவுடன் நிரம்பிய இந்த சோனி சவுண்ட்பார், டால்பி டிஜிட்டலுடன் 5.1 தனித்தனி ஆடியோ சேனல்களிலிருந்து வியத்தகு, உயர்தர சரவுண்ட் சவுண்ட் அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது, மேலும் 600 W சக்தி வெளியீடு ஒவ்வொரு திரைப்பட காட்சியையும் நிஜ வாழ்க்கைக்கு கொண்டு வர உதவுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo