Airtel அடுத்த, VI அதன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ஒரே அடியாக ரூ,250 அதிகரித்து பெரும் ஷாக்
Vodafone Idea (Vi)அதன் ஒரு சில திட்டத்தின் விலையை அதிரடியாக் உயர்த்தியுள்ளது
அதாவது ரூ,1,999 யில் வரும் திட்டத்தின் நன்மை இனி கிடைக்காது
இப்பொழுது இந்த திட்டத்தின் விலையை ஒரே அடியாக ரூ,250 அதிகரிக்கப்பட்டு 2,249ரூபாயாகும்
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi)அதன் ஒரு சில திட்டத்தின் விலையை அதிரடியாக் உயர்த்தியுள்ளது அதாவது ரூ,1,999 யில் வரும் திட்டத்தின் நன்மை இனி கிடைக்காது அதாவது இப்பொழுது இந்த திட்டத்தின் விலையை ஒரே அடியாக ரூ,250 அதிகரிக்கப்பட்டு 2,249ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVI யின் ரூ,1,999 திட்டத்தில் கிடைத்த நன்மை என்ன ?
வோடபோன் ஐடியாவின் முன்பு ரூ,1,999 வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 3,600 SMS மற்றும் 24GB அல்லது 36GB யின் டேட்டா (உங்களின் வட்டாரங்களை பொறுத்து இது இருக்கும்) ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் இருந்தது ஆனால் இனி இந்த நன்மையை பெற முடியாது அதாவது இப்பொழுது இந்த திட்டத்தின் விலையை ஒரே அடியாக ரூ,250 அதிகரிக்கப்பட்டு ரூ,2,249 ஆக வைக்கப்பட்டுள்ளது இப்பொழுது இவ்வளவு அதிக விலையில் இருக்கும் இந்த திட்டத்தில் அப்படி என்ன நன்மை கிடைக்கிறது என பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் ரூ,2,249 திட்டத்தில் வரும் நன்மை
இப்பொழுது புதியக வரும் ரூ,2,249 யில் வரும் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,, 3,600 SMS, மற்றும் 30GB டேட்டா உடன் கூடுதலாக (6GB டேட்டா பெறலாம்) மற்றும் ஒரு சில வட்டாரங்களில் 40GB டேட்டா உடன் (4GB டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது) மேலும் இந்த திட்டத்தில் வரும் வேலிடிட்டியில் எந்த மாற்றமும் இல்லை அதாவது அதே 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது டேட்டா லிமிட் குறையும்போது 50 பைசா ஒவ்வொரு MBக்கும் வசூலிக்கப்படும் அதாவது மொத்தமாக இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,, 3,600 SMS மற்றும் 30GB யின் டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடுதல் நன்மையாக Perplexity Pro AI நன்மை மற்றும் ஹெலோட்யூன் நன்மை இலவசமாக வழங்குகிறது.
இதையும் படிங்க:மாப்பு வச்சிட்டயா ஆப்பு Airtel இனி இந்த கம்மி விலை திட்டம் கிடைக்காது
30GB டேட்டா நடனமி எந்த எந்த வட்டாரங்களில் கிடைக்கும்.
ஆந்திரப் பிரதேசம், பீகார், சென்னை, டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மகாராஷ்டிரா & கோவா, மத்தியப் பிரதேசம், மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு (சென்னை தவிர), UPகிழக்கு, UP வெஸ்ட் மற்றும் மேற்கு வங்காளம்(West Bengal).
40GB யின் டேட்டா எங்கு எங்கு கிடைக்கும்?
அசாம்,ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு மற்றும் கஷ்மீர், வடகிழக்கு மற்றும் ஓடிஸா வட்டாரங்களுக்கு பொருந்தும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile