நீங்க நீண்ட நாளாக காத்திருந்த Oppo யின் புதிய போன் வருகைக்கு நாள் குருசாச்சு இந்த மாதம் இந்த தேதியில் வருது
Oppo Find X9 சீரிஸ் அறிமுக தேதியை பற்றி தகவல் வெளியாகியது
Oppo Find X9 சீரிஸ் இந்தியாவில் நவம்பர் 18 அன்று 12pm ISTக்கு அறிமுகமாகும்
அதிகாரபூர்வ வெப்சைட்டில் ரூ,99 Privilege Pack மற்றும் கூப்பன் மற்றும் ரூ,1000 மதிப்பில் எக்ஸ்சேஞ் கூப்பன்
Oppo அதன் புதிய Oppo Find X9 சீரிஸ் அறிமுக தேதியை பற்றி தகவல் வெளியாகியது அதாவது இந்த போன் இந்த மாதமே அறிமுகமாகும், மேலும் இந்த Oppo Find X9 சீரிஸில் Find X9 மற்றும் Find X9 Pro மாடல் அடங்கும், மேலும் இந்த இரு போன்களும் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் போனின் பின்புறத்தில் மூன்று செட்டப் மாற மற்றும் Ai ப்ளாக்ஷிப் கேமராவாக இருக்கும் மேலும் இந்த போனின் அறிமுக தேதி பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyOppo Find X9 சீரிஸ் இந்திய அறிமுக தேதி.
Oppo இந்தியா X பக்கத்தில் அதன் Oppo Find X9 சீரிஸ் இந்தியாவில் நவம்பர் 18 அன்று 12pm ISTக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது இதை தவிர அதன் சோசியல் மீடியா பக்கம் மட்டுமல்லாமல் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் flipkart மைக்ரோசைட்டிலும் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் இது ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது இதை தவிர அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் ரூ,99 Privilege Pack மற்றும் கூப்பன் மற்றும் ரூ,1000 மதிப்பில் எக்ஸ்சேஞ் கூப்பன் போன்ற சலுகையும் வழங்கப்படும்
A new chapter in ultra-clear imaging and smooth OS begins…
— OPPO India (@OPPOIndia) November 7, 2025
Experience the #OPPOFindX9Series launch and see the power of AI and Hasselblad come alive.
Click here to know more: https://t.co/RteSp59jUz#AIFlagshipCamera #HasselbladPocketCamera #OPPOColorOS16 pic.twitter.com/PbcSqayZrl

Oppo Find X9 சீரிஸ் அம்சங்கள்
Oppo Find X9 போனில் 6.59-இன்ச் கொண்ட OLED ஸ்க்ரீன் அதே அதா Pro வேரியண்டில் 6.78-இன்ச் பிளாட் OLED டிஸ்ப்ளே இருக்கிறது இதை தவிர இந்த இரு போனிலும் 1.5K ரெசளுசன் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது.
இதையும் படிங்க மிரள விடும் மெகா ஆபர் MOTOROLA யின் இந்த மாடலில் Dolby Atmos சப்போர்ட் கொண்ட போனில் ரூ,6,000 டிஸ்கவுண்ட்
இதை தவிர இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Oppo Find X9 மற்றும் Find X9 Pro இரு போனிலும் Dimensity 9500 SoCப்ரோசெசர் வழங்கப்படும் இதனுடன் இதில் 16GB யின் ரேம் உடன் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும் மேலும் இது Android 16.அடிபடையின் கீழ் ColorOS 16 யில் இயங்கும்
இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் Find X9 Pro 50 மெகாபிக்சல் Sony LYT-828 ப்ரைமரி, 50 MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 200MP Hasselblad Ultra-டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் மற்றும் இதில் 4K 120fps Dolby Vision வீடியோ எடுக்க முடியும் அதுவே OPPO Find X9 யில் 50 MP pro லெவல் மெயின் கேமரா மற்றும் 50 MP அல்ட்ரா வைட் மற்றும் 50 MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் 120x AI Telescopic Zoom 4K 120fps Dolby Vision வீடியோ எடுக்க முடியும்
இப்பொழுது கடைசியாக பேட்டரிக்கு வரும்போது OPPO Find X9 Pro யில் 7500 mAh அல்ட்ரா லார்ஜ் பேட்டரி வழங்கும், அதுவே OPPO Find X9 யில் 7025 mAh பேட்டரி வழங்கப்படும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile