OPPO இந்த இயர்பட்ஸ் 45 மணிநேர பேட்டரி பேக்கப் அம்சத்துடன் அறிமுகம்
OPPO நிறுவனம் தனது புதிய இயர்பட்களான OPPO Enco X3 களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் வரவிருக்கும் இயர்பட்கள் அக்டோபர் 28 ஆம் தேதி உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். OPPO நிறுவனத்தின் இந்த புதிய இயர்பட்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 மணிநேரம் வரை நீடிக்கும். இவற்றில் Dynaudio ட்யூனிங் இருக்கும். நிறுவனம் இவற்றை உண்மையான வயர்லெஸ் நோய்ஸ் கேன்சலிங் இயர்பட்களாக வழங்குகிறது விலை மற்றும் அம்சங்கள் பற்றி தகவலை பார்க்கலாம் வாங்க.
SurveyOPPO Enco X3s டிஸ்கவுண்ட் தகவல்
OPPO Enco X3s விலை SGD 189 (தோராயமாக ரூ. 12,000) ஆகும். இயர்பட்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. அவை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . இயர்பட்களுக்கான ஷிப்பிங் அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. அவை சிங்கிள் வெள்ளை நிற வேரியண்டில் வழங்கப்படுகின்றன. இருப்பினும், நிறுவனம் ஏற்கனவே அதன் சிங்கப்பூர் வெப்சைட்டின் அவற்றுக்கான ப்ரீ ஆர்டர்களை வாங்க நினைத்தால். இயர்பட்களின் முழு சிறப்பம்சம் அக்டோபர் 28 அன்று வெளியிடப்படும்.
இதையும் படிங்க வேற லெவல் ஆபர் Nothing போனின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,34,000 டிஸ்கவுண்ட்
OPPO Enco X3s சிறப்பம்சம்
OPPO Enco X3s-ன் சில குறிப்பிட்ட அம்சங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உதாரணமாக, OPPO Enco X3s இயர்பட்களில் டச் கண்ட்ரோல்கள் உள்ளன. நிறுவனம் 55dB ஆக்டிவ் நோய்ஸ் கேன்சலேஷன் வசதியையும் வழங்கியுள்ளது, இது சுற்றுப்புற சத்தத்திலும் தெளிவான காலிங் மற்றும் ம்யுசிக் அனுபவங்களை அனுமதிக்கிறது. நிறுவனம் பேட்டரி ஆயுளையும் வெளிப்படுத்தியுள்ளது, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 45 மணி நேரம் வரை நீடிக்கும் என ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, நிறுவனம் OPPO Enco X3s யில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வழங்கியுள்ளது. இந்த இயர்பட்கள் IP55 ரேட்டிங்கை வருகின்றன. நிறுவனம் தற்போது சிங்கப்பூர் சந்தையில் இயர்பட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த இயர்பட்கள் அடுத்த மாதம், அதாவது நவம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று டிப்ஸ்டர் @heyitsyogesh கூறுகிறார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile