Happy Diwali Wishes Tamil: உங்கள் அன்பான குடும்பத்துக்கு இப்படி தீபாவளி வாழ்த்து சென்ன அசந்து போவாங்க

Happy Diwali Wishes Tamil: உங்கள் அன்பான குடும்பத்துக்கு இப்படி தீபாவளி வாழ்த்து சென்ன அசந்து போவாங்க

Happy Diwali Wishes Tamil 2025: உங்கள் அன்பான குடும்பத்துக்கு இப்படி தீபாவளி வாழ்த்து சென்ன அசந்து போவாங்கஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 கொண்டாடப்படுகிறது தீபாவளி கொண்டாட்டம் என்றாலே பட்டாசு வெடிப்பது, இனிப்புகளை பகிர்வது, புதிய உடை உடுத்துவது, சினிமாவிற்கு செல்வது தாண்டி பல சிறப்பான விஷயங்கள் உள்ளன.தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வதும் அடக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர வேண்டிய தீபாவளி வாழ்த்து WhatsApp யில் விதவிதமாக வாழ்த்து சொல்ல காத்தயுப்பவர்களுக்கு இதோ நாங்க உங்களின் அன்பானவர்களுக்கு இப்படி தீபாவளி வாழ்த்து சொல்லினால் அசந்து போங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தீபாவளி நல்ல நேரம் என்ன ?

டிரிக் பஞ்சாங்கத்தின்படி, சோதி தீபாவளி அக்டோபர் 19 அன்று கொண்டாடப்படும். சதுர்தசி திதி அக்டோபர் 19 அன்று பிற்பகல் 1:51 மணிக்கு தொடங்கி அக்டோபர் 20 அன்று பிற்பகல் 3:44 மணிக்கு முடிவடைகிறது. அபயாங் ஸ்னானுக்கான முகூர்த்தம் காலை 05:13 மணி முதல் காலை 06:26 மணி வரை.

இதையும் படிங்க:Kantara chaptar1 OTT: திரையரங்கை துவம்சம் செய்த கந்தாரா அதுக்குள்ள ஒடிடிக்கு வருகிறதா

Happy Diwali Wishes Tamil 2025: தீபாவளி டாப் வாழ்த்துக்கள் 2025

  1. துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்க எங்கள் அன்பு தீபாவளி வாழ்த்துகள்
  2. இன்றோடும் துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
  3. தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்தப் பண்டிகை செல்வத்தையும் செல்வத்தையும் மிகுதியாகக் கொண்டுவரட்டும்.
  4. உங்கள் அனைவருக்கும் அன்பும் ஒளியும் கிடைக்க வாழ்த்துகிறேன். தீபாவளி வாழ்த்துக்கள்.
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் ஆண்டு பிரகாசத்தாலும், நல்ல அதிர்ஷ்டத்தாலும் நிறைந்ததாக இருக்கட்டும்.
  6. ஒவ்வொரு ஒளியும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்.
  7. தீபாவளி நல்வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கையும் ரங்கோலிகளைப் போல வண்ணமயமாக இருக்க வாழ்த்துகிறேன்.
  8. தீபாவளி நல்வாழ்த்துக்கள். லட்சுமி தேவி உங்களுக்கு செல்வத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளட்டும்.
  9. அன்பு, ஒளி மற்றும் சிரிப்பு நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
  10. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் பிரகாசமாக பிரகாசிக்கட்டும்.
  11. இந்த தீபாவளி நேர்மறை மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்.
  12. தீபாவளி நல்வாழ்த்துக்கள். பண்டிகைகள் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்ய வாழ்த்துகிறேன்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo