Samsung இந்த TV தீபாவளி ஆபர் வேற லெவல் அதிரடியாக ரூ,32,910 டிஸ்கவுண்ட்
நீங்கள் புதியதாக இந்த தீபாவளிக்கு TV வாங்க நினைத்தால் Amazon Diwali ஸ்பெஷல் விற்பனையின் மூலம் Samsung யின் இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த விற்பனை அக்டோபர் 20இதன் விற்பனை முடிவுக்கு வருகிறது நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி Samsung D Series Brighter Crystal 4K டிவியை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த டிவியில் அறிமுக விலையை விட ரூ,32,910 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மை மற்றும் விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveySamsung 55 inches D Series Brighter Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV டிஸ்கவுண்ட்
Samsung யின் இந்த டிவி ரூ,38,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,35,990க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அறிமுக விலை ரூ,68,900 ஆகும் ஆனால் தற்பொழுது இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ,32,910 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செயுங்க
Samsung 55 inches) D Series Brighter Crystal 4K Vivid Pro
Samsung யின் இந்த டிவி 55 இன்ச் சைஸ்ல் 4K Ultra HD (3840 x 2160) ரேசளுசனுடன் இதில் 50HZ ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதன் டிஸ்ப்ளே HDR சப்போர்டுடன் மேலும் இதில் சவுண்ட் அவுட்புட்க்கு 20W கொண்ட பவர்புல் ஸ்பீக்கர் உடன் Q-Symphony அம்சம் கொண்டுள்ளது.
இதனுடன் இந்த டிவியில் கனேக்ச்டிவிட்டிக்கு 3 Hdmi போர்ட் உடன் இதில் எக்ஸ்டெர்னல் | 1 X Usb-A Usb போர்ட்Wi-Fi மற்றும் Bluetooth கனெக்ஷன் வழங்குகிறது மேலும் இந்த டிவியில் கேபிள் கனெக்ஷன் வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile