Flipkart Big Bang Diwali Sale: பட்டய கிளப்பும் iphone,samsung போன்ற போன் கம்மி விலையில்
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 11 ஆம் தேதிமூன்றாம் கட்டம் விற்பனை Flipkart Big Bang Diwali Sale ஆரம்பமாக இருக்கிறது ப்ளஸ் மற்றும் ப்ளிப்கார்ட் ப்ளாக் மெம்பர்களுக்கு 24 மணி நேரம் முன்னாடியே பெறலாம் இது தவிர, கூடுதல் சேமிப்பிற்காக, SBI டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீத இன்ஸ்டன்ட் தள்ளுபடியும் கிடைக்கும். iPhone 16, Samsung Galaxy S24 FE, மற்றும் Google Pixel 10 Pro Fold போனை அதிரடி டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதை பற்றி பார்க்கலாம் வாங்க.
Survey
iPhone 16
ஐபோன் 16 வெறும் ₹51,999க்கு வாங்கலாம் . இருப்பினும், இந்த ஆபர் பேங்க் டிச்ககவுன்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும், இது பயனுள்ள விலையை இவ்வளவு குறைவாகக் குறைக்கக்கூடும். iPhone 16 போன் 6.10 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் ஆப்பிள் A18 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. இந்த போனில் 48 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
Samsung Galaxy S24 FE
Samsung Galaxy S24 FE ஸ்மார்ட்போன், Flipkart யில் உண்மையான விலை ரூ.59,999க்கு பதிலாக ரூ.29,999க்கு கிடைக்கிறது. இந்த சலுகையில் பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்களும் சேர்க்கப்பட்டுள்ளன, அதனால்தான் இவ்வளவு பெரிய ஸ்டோரேஜ்கள் செய்யப்படுகின்றன. Samsung Galaxy S24 FE ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் Full HD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Exynos 2400e ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Galaxy S24 FE ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பின்புறத்தில் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:வேற லெவல் ஆபருடன் MOTOROLA யின் இந்த போனில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
Google Pixel 10 Pro Fold
Google Pixel 10 Pro Fold போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ரூ,1,72,999 லிஸ்ட்டிங் விலை ஆனால் இந்த போனின் பேங்க் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் ஆபரின் கீழ் வெறும் ரூ.157,999க்கு வாங்கலாம்
Samsung Galaxy S24 5G
Samsung Galaxy S24 5G போனை இந்த தீபாவளி ஸ்பெஷல் விற்பனையின் கீழ் 38999ரூபாய்க்கு வாங்கலாம் ஆனால் இந்த லிஸ்ட்டிங் விலை ரூ,64,999 ஆக இருக்கிறது மேலும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் (6.2 இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile