Hisense இந்த டிவியில் மெகா கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் அதிரடி டிஸ்கவுண்ட் உங்க வீடு இருக்கும் டாப்பு டக்கர்
Hisense யின் TV யில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது, அதாவது Hisense யின் அதன் 32 இன்ச் 50-இன்ச் மற்றும் அதன் 65- இன்ச் டிவியில் மிக சிறந்த கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் அறிமுக விலையை விட மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyHisense 80 cm (32 inches) E5Q Series HD Ready Smart QLED Google TV
Hisense யின் 32-இன்ச் கொண்ட இந்த டிவி அமேசானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் கூப்பன் ஆபரக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆக மொத்தம் இதில் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,9,499யில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Hisense யின் இந்த டிவி 32-இன்ச் HD Ready Smart QLED டிவி ஆகும் மேலும் இது (1366×768) ரேசளுசனுடன் 60HZ ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது இதை தவிர இந்த டிவி Google TV மற்றும் Dobly Audio சப்போர்ட் வழங்குகிறது.
Hisense 126cm (50 inches) E63N Series 4K Ultra HD Smart Google LED TV
Hisense யின் இந்த டிவி அமேசானில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,25,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த டிவி 50 இன்ச் சைஸின் கீழ் 4K Ultra HD Smart 3840X2160) ரேசளுசன் உடன் இதில் 60HZ ரெப்ரஸ் ரேட்டுடன் Dolby Atmos மற்றும் Google LED TV சப்போர்டுடன் வருகிறது இதை தவிர இதில் Google Meet Suppotred | Supported Apps: Netflix, YouTube, Prime Video, Hotstar, SonyLiv, Hungama, JioCinema, Zee5, Eros NowDisplay: Super Bright Panel போன்ற ஆப்கள் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:பெஸ்ட் பெரிய சைஸ் TV உங்க வீட்டுக்கு தரும் ப்ரீமியம் லுக்
Hisense 164 cm (65 inches) E6N Series 4K Ultra HD Smart LED Google TV
Hisense யின் இந்த டிவி ரூ,46,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக இதில் ரூ,1500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆகமொத்தம் இதில் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,43,999க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Hisense யின் இந்த டிவி 65-இன்ச் 4K Ultra HD Smart LED Google TV (3840 x 2160) ரெசளுசனுடன் 60HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது Dolby Digital சப்போர்டுடன் 24W அவுட்புட் வழங்குகிறது மேலும் இது Google TV சப்போர்டுடன் Google Assistant,Screen mirroring போன்ற அம்சமும் வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile