Zee5 Premium வருடாந்திர சந்தா கட்டண சிறப்பு சலுகை

HIGHLIGHTS

உங்களுக்கு ஜீ 5 பிரீமியம் ஆண்டு சந்தாவை 50% தள்ளுபடியுடன் கிடைக்கும்

ஒன்று மற்றும் மூன்று மாத சந்தாவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Zee5 Premium வருடாந்திர சந்தா கட்டண சிறப்பு சலுகை

ஜீ 5 பிரீமியம் சந்தா: நீங்கள் ஜி 5 பிரீமியத்திற்கு க்ரூப் சேர விரும்பினால், ஆனால் அதிக விலை காரணமாக சந்தாவை வாங்க முடியவில்லை என்றால், இப்போது வருடாந்திர சந்தாவை அரை விலைக்கு வாங்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஓவர்-தி-டாப் (OTT) தளத்தின் மூன்று ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிறுவனம், அதன் ஜீ 5 பிரீமியம் ஆண்டு சந்தாவின் விலையை 50 சதவீதம் குறைத்துள்ளது என்பதை விளக்குங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியாவில் ஜீ5 பிரீமியம் சேவைக்கான வருடாந்திர சந்தா 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. ஜீ5 ஒடிடி தளம் துவங்கி மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த சலுகை தற்காலிகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜீ5 வருடாந்திர சந்தா ரூ. 499 மட்டும் தான்.

இந்த சலுகை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. அதன் பின் ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தாவின் விலை ரூ. 999 என முந்தைய விலைக்கே மாறிவிடும். ஜீ5 பிரீமியம் மாதாந்திர, மூன்று மாத சலுகை கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஜீ5 பிரீமியம் சந்தா ஜீ5 ஒரிஜினல்ஸ், பிரத்யேக தொடர்கள், திரைப்படங்கள், அனைத்து ஆல்ட் பாலாஜி, ஜிந்தகி நிகழ்ச்சிகள், நேரலை டிவி மற்றும் டிவியில் ஒளிபரப்பாகும் முன் டிவி தொடர்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. பிரீமியம் சந்தாவில் ஒரே சமயத்தில் ஐந்து வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

ஜீ5 மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் பிரீமியம் வருடாந்திர சந்தா 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகை பிப்வரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஜீ5 பிரீமியம் ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான சந்தா விலை முறையே ரூ. 99 மற்றும் ரூ. 299 ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo