Xiaomi இரண்டு ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்யும்.

HIGHLIGHTS

Xiaomi இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை பிப்ரவரி 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம்

இரண்டு புத்தம் புதிய ஆடியோ சாதனங்கள் நிகழ்வில் அறிமுகம்

சியோமி இந்தியா நிறுவனம் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை பிப்ரவரி 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு சாதனங்களும் இதுவரை இல்லாத வகையில் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
சியோமி இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் இரண்டு புத்தம் புதிய ஆடியோ சாதனங்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இதுபற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

மேலும் புதிய சவுண்ட் வேவ் வெளியிடப்பட இருப்பதாக சியோமி டீசரில் தெரிவித்து இருக்கிறது. இதற்கான டீசர்களில் இரண்டு இன்-இயர் ஹெட்செட் இடம்பெற்று இருக்கின்றன. எனினும், இவை வையர்டு அல்லது நெக்பேண்ட் ஹெட்செட் என எதுவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :