இனி மீட்டிங்கை வாட்ஸாப்பில் செய்யலாம். WhatsApp கால் லின்க் அம்சம் 32 பேர் இணையமுடியும்.

HIGHLIGHTS

, Google Meet அல்லது Zoom வீடியோ கால்களின் மீட்டிங்களுக்கு மட்டுமே லிங்க் பகிரப்பட்டன,

ப்போது நீங்கள் WhatsApp க்ரூப் கால்கள் அல்லது மீட்டிங்களுக்கான லிங்ககளை சேர் செய்ய முடியும்

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தை மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக் பதிவு மூலம் வழங்கியுள்ளார்.

இனி மீட்டிங்கை வாட்ஸாப்பில்  செய்யலாம். WhatsApp  கால் லின்க் அம்சம் 32 பேர் இணையமுடியும்.

இதுவரை, Google Meet அல்லது Zoom வீடியோ கால்களின் மீட்டிங்களுக்கு மட்டுமே லிங்க் பகிரப்பட்டன, ஆனால் இப்போது நீங்கள் WhatsApp க்ரூப் கால்கள் அல்லது மீட்டிங்களுக்கான லிங்ககளை சேர் செய்ய முடியும். வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்திற்கு கால் லிங்கள் என்று பெயரிட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் மீட்டிங்கில் சேர்வதற்கு சிறந்தது. புதிய அப்டேட்டிற்குப் பிறகு, வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ கால்களில் போது 'கால் லிங்க்கள் ' என்ற விருப்பத்தைப் பெறுவார்கள். வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தை மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக் பதிவு மூலம் வழங்கியுள்ளார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர்கள் வாட்ஸ்அப் செயலியின் புது வெர்ஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் வீடியோ கால் அம்சத்தில் அதிகபட்சம் 32 பேருடன் பேசும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனையும் துவங்கி இருக்கிறது.

கால் லின்க்ஸ்-ஐ உருவாக்கி அதனை பல்வேறு தளங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி எளிதில் வாட்ஸ்அப் கால் மேற்கொள்ளலாம். கால் லின்க்ஸ்-ஐ ஒரு முறை க்ளிக் செய்தால் நேரடியாக அழைப்பில் இணைய முடியும். இந்த அம்சம் கூகுள் மீட் அல்லது மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளங்களில் செயல்படுவதை போன்றே இயங்குகிறது. இந்த அம்சம் எந்தெந்த தளங்களில் இயங்கும் என்பது குறித்து வாட்ஸ்அப் எந்த தகவலையும் வழங்கவில்லை.

வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் ஏற்கனவே 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கால் வரிசையில் தற்போது க்ரூப் வீடியோ கால் சேவையிலும் 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile