அட்டகாசமான Redmi யின் ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம்.

HIGHLIGHTS

Xiaomi புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் பிளாக் நிறத்திலும் புளூ, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது

அட்டகாசமான Redmi யின் ஸ்மார்ட் பேண்ட்  அறிமுகம்.

சியோமியின் ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை தகவல் 

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் பிளாக் நிறத்திலும் புளூ, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் சிறப்பம்சங்கள்

– 1.08 இன்ச் 128×220 பிக்சல் எல்சிடி கலர் டிஸ்ப்ளே
– 2டி டெம்பர்டு கிளாஸ்
– ப்ளூடூத் 5.0
– அழைப்புகள், செயலிகளின் நோட்டிபிகேஷன்
– 24/7 இதய துடிப்பு சென்சார்
– செடன்ட்டரி ரிமைண்டர்
– 5 ஸ்போர்ட் மோட்
– டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
– 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸடண்ட்
– 130 எம்ஏஹெச் பேட்டரி

புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 1.08 இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட டச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 14 நாட்கள் பேட்டரி பேக்கப், பில்ட் இன் சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை கொண்டுள்ளது. 

இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைன்டர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile