Install App Install App

OnePlus Watch இந்தியாவில் அறிமுகமானது விலை என்ன வாங்க பாக்கலாம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 24 Mar 2021
HIGHLIGHTS
  • OnePlus யின் Smart Wearable பிரிவவில் OnePlus Bandக்கு இப்பொழுது முதல் Smartwatch OnePlus Watch அறிமுகமாகியுள்ளது

  • ஒன்பிளஸ் வாட்ச் இந்தியாவில் ரூ .16,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.

OnePlus Watch  இந்தியாவில் அறிமுகமானது விலை என்ன வாங்க பாக்கலாம்.
OnePlus Watch இந்தியாவில் அறிமுகமானது விலை என்ன வாங்க பாக்கலாம்.

OnePlus யின் Smart Wearable பிரிவவில் OnePlus Bandக்கு இப்பொழுது முதல் Smartwatch OnePlus Watch அறிமுகமாகியுள்ளது  இது பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் வாட்ச் இந்தியாவில் ரூ .16,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு பதிப்பு வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை அறிவிக்கப்படவில்லை.

OnePlus Watch யின்விலை மற்றும் விற்பனை தகவல்.

ஒன்பிளஸ் வாட்ச் மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த வாட்ச் ரூ. 14,999 விலையில் அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.

OnePlus Watch யின் சிறப்பம்சம் 

 ஒன்பிளஸ் யின் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் ஹெச்டி 454x454 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இது ஒன்பிளஸ் டிவியுடன் இணைந்து ரிமோட் போன்றும் இயங்குகிறது. இதை கொண்டு டிவி ஒலியை குறைத்தல் மற்றும் டிவியை ஆப் செய்யவும் முடியும். 5ATM+IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 110-க்கும் அதிக உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. 

புதிய ஸ்மார்ட்வாட்ச் 46 எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது. மேலும் நோட்டிபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது, மியூசிக், புகைப்படங்களை எடுப்பது போன்ற அம்சங்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி மெமரி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரும்பாலான ப்ளூடூத் இயர்பட்களுடன் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் 402 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு வாரங்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால், ஐந்தே நிமிடங்களில் ஒரு நாளுக்கு தேவையான திறனையும், 20 நிமிடங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான பேக்கப் வழங்குகிறது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: oneplus watch launched in india, see oneplus first smartwatch know here full details
Tags:
oneplus watch price sale discount offers oneplus watch price in india oneplus watch look and features oneplus watch oneplus first smartwatch in india oneplus 9 series ஒன்பிளஸ் வாட்ச்
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy Watch
Samsung Galaxy Watch
₹ 26990 | $hotDeals->merchant_name
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
₹ 1095 | $hotDeals->merchant_name
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
₹ 52900 | $hotDeals->merchant_name
Titan Neo Analog Dial Men's Watch
Titan Neo Analog Dial Men's Watch
₹ 3995 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status