Install App Install App

பாக்க பக்கமாஸ் இருக்கும் ஆனா விலை மிக குறைவுதான் Noise யின் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 24 May 2021
HIGHLIGHTS
  • Noise அணியக்கூடிய ஸ்மார்ட்வாட்சை மிக குறைந்த விலையில் நோய்ஸ் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • குறைந்த பட்ஜெட் NoiseFit Active ஸ்மார்ட்வாட்சில் SpO2 மற்றும் 24x7 இதய துடிப்பு கண்காணிப்பு பொருத்தப்பட்டுள்ளது

பாக்க  பக்கமாஸ் இருக்கும் ஆனா விலை  மிக குறைவுதான் Noise  யின் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச்  அறிமுகம்.
பாக்க பக்கமாஸ் இருக்கும் ஆனா விலை மிக குறைவுதான் Noise யின் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.

Noise அணியக்கூடிய  ஸ்மார்ட்வாட்சை  மிக குறைந்த விலையில் நோய்ஸ் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குறைந்த பட்ஜெட்  NoiseFit Active ஸ்மார்ட்வாட்சில் SpO2 மற்றும் 24x7 இதய துடிப்பு கண்காணிப்பு பொருத்தப்பட்டுள்ளது. NoiseFit Active ஒரு சுற்று டயலைக் கொண்டுள்ளது, இது வெவ்வேறு வண்ணங்களின் சிலிக்கான் ஸ்ட்ராப் விருப்பங்களுடன் வருகிறது. இந்த கடிகாரம் தோற்றத்தில் க்ளோஸியாகவும் மற்றும் 14 கேமிங்கை  முறைகளை ஆதரிக்கிறது.

நாய்ஸ்பிட் ஆக்டிவ் அம்சங்கள்:

- 1.28 இன்ச் 240x240 பிக்சல் LCD ஸ்கிரீன்
- ப்ளூடூத் 5.0
- கஸ்டமைஸ் மற்றும் கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்
- குறைந்த எடை, பாலிகார்பனைட் ஷெல் மற்றும் சிலிகான் ஸ்டிராப்
- 14 ஸ்போர்ட்ஸ் மோட், கூகுள் பிட் சின்க்
- அக்செல்லோமீட்டர் சென்சார், 24×7 இதய துடிப்பு மாணிட்டரிங்
- SpO2 மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், பிரீத் மோட்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (5 ATM)
- 320 எம்ஏஹெச் பேட்டரி
- அதிகபட்சம் 7 நாட்கள் பேக்கப்

இத்துடன் கைடெட் பிரீத்திங், 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆட்டோ ஸ்போர்ட் ரிகக்னீஷன், 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 320 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் ரோபுஸ்ட் பிளாக், ஸ்போர்டி ரெட், பவர் புளூ மற்றும் செஸ்டி கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3499 ஆகும். இது ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Noisefit Active Smartwatch Launched In India With Spo2 Monitoring
Tags:
noisefit active smartwatch sale Noisefit Active Smartwatch Price and Spec noisefit active smartwatch price noisefit active smartwatch india noisefit active smartwatch features noisefit active smartwatch
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Titan Neo Analog Dial Men's Watch
Titan Neo Analog Dial Men's Watch
₹ 3995 | $hotDeals->merchant_name
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
₹ 52900 | $hotDeals->merchant_name
Samsung Galaxy Watch
Samsung Galaxy Watch
₹ 26990 | $hotDeals->merchant_name
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
₹ 1095 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status