Install App Install App

மிகவும் அசத்தலான Garmin Approach S12 அறிமுகம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 29 Apr 2021
HIGHLIGHTS
  • கார்மின் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அப்ரோச் எஸ்12 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.

  • இந்த ஸ்மார்ட்வாட்ச் சுமார் 42 ஆயிரம் உலகளாவிய கொல்ப் கோர்ஸ்களை கொண்டிருக்கிறது

  • இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது

மிகவும் அசத்தலான  Garmin Approach S12   அறிமுகம்
மிகவும் அசத்தலான Garmin Approach S12 அறிமுகம்

கார்மின் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அப்ரோச் எஸ்12 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இது ஜிபிஎஸ் சார்ந்து இயங்குகிறது. இது கொல்ப் விளையாடுவோருக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த ஸ்மார்ட்வாட்ச் சுமார் 42 ஆயிரம் உலகளாவிய கொல்ப் கோர்ஸ்களை கொண்டிருக்கிறது. இது 1.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது நேரடி சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேவை சிறப்பாக பார்க்க வழி செய்கிறது. இதில் விரைந்து மாற்றக்கூடிய பேண்ட்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இந்தியாவில் கார்மின் அப்ரோச் எஸ்12 விலை ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு முன்னணி வலைதளம் மற்றும் ஆப்லைன் தளங்களில் கிடைக்கிறது.

இது விளையாட்டு வீரரின் தரவுகளை கார்மின் கொல்ப் செயலி மூலம் அப்டேட் செய்கிறது. இந்த செயலி புள்ளிப்பட்டியலை வாராந்திர அடிப்படையில் மட்டுமின்றி விளையாட்டு தொடர், நேரலை புள்ளி பட்டியல், தானியங்கி ஸ்கோர்கார்டு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: garmin unveils new smartwatch in india at rs 20990
Tags:
Garmin Smartwatch garmin approach s12 smartwatch garmin approach s12 sale Garmin Approach S12 price Garmin
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Titan Neo Analog Dial Men's Watch
Titan Neo Analog Dial Men's Watch
₹ 3995 | $hotDeals->merchant_name
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
₹ 52900 | $hotDeals->merchant_name
Samsung Galaxy Watch
Samsung Galaxy Watch
₹ 26990 | $hotDeals->merchant_name
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
₹ 1095 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status