Fire-Boltt ஸ்மார்ட்வாட்ச் 1.99 HD டிஸ்பிளேயுடன் அறிமுகம்.

Fire-Boltt ஸ்மார்ட்வாட்ச்  1.99  HD  டிஸ்பிளேயுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையல் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகம் செய்தது

. ஃபயர் போல்ட் எடர்னோ என அழைக்கப்படும்

ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையல் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகம் செய்தது. ஃபயர் போல்ட் எடர்னோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. ஃபயர் போல்ட் எடர்னோ மாடலில் 1.99 இன்ச் HD டிஸ்ப்ளே, 240×283 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் புளூ, பிளாக், பெய்க், சில்வர் கிரீன், பிளாக் சில்வர் மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது.

ஃபயர் போல்ட் சிறப்பம்சம்.

முழு சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 120-க்கும் அதிக வொர்க்அவுட் மோட்கள், SpO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் மாணிட்டரிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகள் இதில் உள்ளன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo