VLC Media Player பயன்படுத்துபவர் எச்சரிக்கை அரசாங்க நிறுவனங்களை உளவு பார்க்கும் ஹேக்கர்கள்

HIGHLIGHTS

உலகளவில் மிகவும் பிரபலமான மீடியா பிளேயர்களில் ஒன்று, பெரும்பாலான சாதனங்களில் ஆடியோ மற்றும் வீடியோவை இயக்க இந்த பயன்பாட்டைக் காணலாம்.

இது பயனர்களை பாதிக்க VLC ப்ளேயரை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள்

இந்த பிளேயர் நமது கணினியில் குறைந்த இடங்களை எடுத்துகொண்டு, வேகமாக செயல்படக்கூடியதும்

VLC Media Player பயன்படுத்துபவர் எச்சரிக்கை அரசாங்க நிறுவனங்களை உளவு பார்க்கும் ஹேக்கர்கள்

உலகளவில் மிகவும் பிரபலமான மீடியா பிளேயர்களில் ஒன்று, பெரும்பாலான சாதனங்களில் ஆடியோ மற்றும் வீடியோவை இயக்க இந்த பயன்பாட்டைக் காணலாம். இந்த ஆப்ஸ் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இது இலவசம் மற்றும் அனைத்து தளங்களிலும் இயங்குகிறது மற்றும் வேகமாக ஏற்றுகிறது மற்றும் குறைந்த இடத்தையும் எடுக்கும். இப்போது சமீபத்தில் ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது, இது பயனர்களை பாதிக்க VLC ப்ளேயரை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள் மற்றும் மால்வேர் தாக்குதலுக்கு பலியாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த பிளேயர் நமது கணினியில் குறைந்த இடங்களை எடுத்துகொண்டு, வேகமாக செயல்படக்கூடியதும், அனைத்து வகையான ஃபார்மெட்டுகளை பிளே செய்யும் அம்சங்களை கொண்டதும் ஆகும்.

எல்லோருக்கும் விருப்பமான இந்த மீடியா பிளேயர் சீன அரசின் உதவியுடன் பயனர்களை கண்காணித்து வருவதாக சிமாண்டெக் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இந்த செயல்கள் நடைபெறுவதாகவும், குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஹாங்காங், துருக்கி, இஸ்ரேல், இந்தியா, மோண்டகேரோ, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிசாடா அல்லது APT10 என்ற நிறுவனம் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி மால்வேர் மூலம் அரசாங்கம், மதம், காவல்துறை, மருத்துவம் மற்றும் பிற நிறுவனங்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல்கள் 2021ம் ஆண்டு மத்தியில் தொடங்கபட்டு, ஃபிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளது.உலகளவில் மிகவும் பிரபலமான மீடியா பிளேயர்களில் ஒன்று, பெரும்பாலான சாதனங்களில் ஆடியோ மற்றும் வீடியோவை இயக்க இந்த பயன்பாட்டைக் காணலாம். இந்த ஆப்ஸ் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இது இலவசம் மற்றும் அனைத்து தளங்களிலும் இயங்குகிறது மற்றும் வேகமாக ஏற்றுகிறது மற்றும் குறைந்த இடத்தையும் எடுக்கும். இப்போது சமீபத்தில் ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது, இது பயனர்களை பாதிக்க VLC ப்ளேயரை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள் மற்றும் மால்வேர் தாக்குதலுக்கு பலியாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த பிளேயர் நமது கணினியில் குறைந்த இடங்களை எடுத்துகொண்டு, வேகமாக செயல்படக்கூடியதும், அனைத்து வகையான ஃபார்மெட்டுகளை பிளே செய்யும் அம்சங்களை கொண்டதும் ஆகும்.

எல்லோருக்கும் விருப்பமான இந்த மீடியா பிளேயர் சீன அரசின் உதவியுடன் பயனர்களை கண்காணித்து வருவதாக சிமாண்டெக் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இந்த செயல்கள் நடைபெறுவதாகவும், குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஹாங்காங், துருக்கி, இஸ்ரேல், இந்தியா, மோண்டகேரோ, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிசாடா அல்லது APT10 என்ற நிறுவனம் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி மால்வேர் மூலம் அரசாங்கம், மதம், காவல்துறை, மருத்துவம் மற்றும் பிற நிறுவனங்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல்கள் 2021ம் ஆண்டு மத்தியில் தொடங்கபட்டு, ஃபிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile