Xiaomi QLED TV X Pro 75 (3)
Xiaomi சமிபத்தி அதன் புதிய Xiaomi QLED TV X Pro 75 இன்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து இந்த TV இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த டிவியை அதன் அறிமுக சலுகையை விட பேங்க் ஆபரின் மூலம் ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,64,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI amazon pay கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மையை வழங்குகிறது இதன் முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.
நிறுவனத்தின் மிகப்பெரிய QLED டிவி அமேசானில் விலை ரூ,69,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அறிமுக சலுகையாக ரூ,5,000 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்குகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,64,999க்கு வாங்கலாம். இதை தவிர Amazon pay கேஷ்பேக் நன்மையாக ரூ,2,099 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதன் பிறகு இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது
இந்த டிவி பெசல்-லெஸ் டிசைனை கொண்டுள்ளது. இது 4K அல்ட்ரா HD ரேசளுசன் (3,840 × 2,160 பிக்சல்கள்) கொண்ட 75-இன்ச் QLED பேனலைக் கொண்டுள்ளது. சிறந்த வேரியன்ட் மற்றும் கலர் அவுட்புட்டிர்க்காக இது Dolby Vision மற்றும் HDR10+ ஐ சப்போர்ட் செய்கிறது. பாஸ்ட் நகரும் கன்டென்ட் ப்ளர் குறைக்க இது இரட்டை வரி கேட் (DLG) மற்றும் மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் காம்பென்சேஷன் (MEMC) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது கேமிங் கன்சோல்களுக்கான ஆட்டோ லோ லேட்டன்சி மொட்க்யும் (ALLM) சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:Kodak யின் புதிய 65 இன்ச் கொண்ட Mini LED TV அறிமுகம், Dolby Atmos மற்றும் Dolby Digital Plus வேற லெவல் சவுண்ட் இருக்கும்
Xiaomi QLED TV X Pro 75 குவாட்-கோர் A55 ப்ரோசெசர் மற்றும் 32 GB இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது 34 W பாக்ஸ் ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ, DTS X மற்றும் DTS Virtual: X. Xiaomi சவுண்ட் ஆகியவற்றுக்கான சப்போர்ட் கொண்டுள்ளன.
கனெக்ஷன் விருப்பங்களில் ஏர்ப்ளே 2, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத், மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஈதர்நெட், ஒரு ஆண்டெனா மற்றும் ஒரு இயர்போன் போர்ட் ஆகியவை அடங்கும். Xiaomi QLED TV X Pro 75 ஆனது PatchWall இடைமுகத்தைக் கொண்டுள்ளது.
இது பெற்றோர் கண்ட்ரோல்கள் வழங்குகிறது, கிட்ஸ் மோட் மற்றும் லாங்குவேஜ் யுனிவர்ஸ் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. இது கூகிள் வாய்ஸ் அசிஸ்டண்டை ஆதரிக்கிறது. இது Xiaomi TV+ உடன் இலவச நேரடி டிவி சேனல்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. இணக்கமான சவுண்ட் அமைப்புடன் இணைக்கப்படும்போது இது Dolby Atmos ஐயும் சப்போர்ட் செய்கிறது