Xiaomi Mi LED TV யின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது…!

Xiaomi Mi LED TV  யின்  விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது…!
HIGHLIGHTS

இந்நிலையில் புதிய ஆண்டு துவக்க தினமான இன்று, சியோமி தனது Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

சிறப்பு குறிப்பு 

  • Rs 1,000 லிருந்து Rs 2,000 வரை விலை குறைந்துள்ளது 
  • இதற்க்க்யு முன்பு Poco F1 ஸ்மார்ட்போனின்  விலை குறைக்கப்பட்டது 
  • நாட்டில் புதிய விலையுடன் இருக்கிறது இந்த டிவி 

 
சியோமி அதன் நிறைய பொருட்களில் விலையை குறைத்துள்ளது, இதனுடன் நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கி செல்லலாம் சமீபத்தில்  அதன்  ப்ளாக்ஷிப்  ஸ்மார்ட்போன்  ஆன  Poco F1 விலையை குறைத்தது  அதன் பிறகு இப்பொழுது  Mi LED smart TV சீரிஸ்  விலையை குறைத்துள்ளது.

இந்நிலையில் புதிய ஆண்டு துவக்க தினமான இன்று, சியோமி தனது Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

விலை குறைப்புக்கு பின் ஸ்மார்ட் டி.வி.க்களின் புதிய விலை:

சியோமி Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4ஏ விலை ரூ.12,499 (ரூ.1,500 குறைப்பு)
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4சி விலை ரூ.13,999 (ரூ.2,000 குறைப்பு)
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 விலை ரூ.30,999 (ரூ.1,000 குறைப்பு)

இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

புதிய விலை குறைப்பு காரணமாக சியோமி ஸ்மார்ட் டி.வி.க்களின் விற்பனை புத்தாண்டு மற்றும் பண்டிகை காலக்கட்டத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Mi LED . மாடல்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo