தூள் கிளப்பும் ஆபர் 55-இன்ச் கொண்ட இந்த QLED TV யில் ஒரே அடியாக ரூ,31,500 வரை டிஸ்கவுண்ட்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய 55-இன்ச் சைஸ் TV வாங்க நினைத்தால் இது பெஸ்ட் வாய்ப்பாக இருக்கும் Xiaomi யின் 55-இன்ச் கொண்ட FX Pro QLED Ultra HD 4K Smart Fire TV இப்பொழுது பாதி விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4500 மற்றும் இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,62,999 ஆகும் ஆகமொத்தம் இப்பொழுது பேங்க் ஆபர் கீழ் பாதி ரூ,31,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyXiaomi 138 cm (55 inch) FX Pro QLED Ultra HD 4K Smart Fire TV டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை
Xiaomi யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் இப்பொழுது கூப்பன் ஆபரின் கீழ் ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,31,499க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் ஒரிஜினல் விலை MRP ரூ, 62,999 ஆகும் அதிலிருந்து பாதியாக ரூ,31,500 வரை குறைக்குபட்டுள்ளது இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
இதையும் படிங்க ஸ்மார்ட் TV யில் இருக்கும் 60Hz, 120Hz மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் என்றால் என்ன? இதில் எதை வாங்கினால் நமக்கு பெஸ்ட்

Xiaomi 138 cm (55 inch) FX Pro QLED Ultra HD 4K Smart Fire TV சிறப்பம்சம்.
இந்த Xiaomi ஸ்மார்ட் டிவி, 55-இன்ச் 4K UHD (3840 x 2160) ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட QLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இது QLED ஸ்க்ரீன் கொண்டிருப்பதால், சாதாரண LED ஸ்க்ரீனை விடத் தெளிவான வியுவ் வழங்குகிறது. இது தவிர, இந்த டிவி HDR 10+, HDR10, HLG மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் 2 போன்ற அம்சங்களுடன் சிறந்த காட்சிகளை வழங்குகிறது. இந்த டிவி உள்ளமைக்கப்பட்ட ஃபயர் டிவியுடன் வருகிறது.
மேலும் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு 34W சவுண்ட் அவுட்புட் வழங்கும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவி DolbyAudio , DTS-X மற்றும் DTS Virtual:X சவுண்ட் தொழில்நுட்பத்தையும் சப்போர்ட் செய்கிறது. இந்த டிவி டூயல்-பேண்ட் வைஃபை, USB, HDMI, ஆப்டிகல், ஈதர்நெட் மற்றும் பல கனெக்ஷன் விருப்பங்களையும் சப்போர்ட் செய்கிறது மற்றும் அனைத்து ஆப்களையும் ஆதரிக்கிறது. மேலும், கூடுதல் செயலிகளைச் சேமிக்க இதில் 32 GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகமும் உள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile