அதிரடி ஆஃபர் 40-இன்ச் கொண்ட பிரெம்லெஸ் QLED TV வெறும் ரூ,10,000 யில் வாங்க சூப்பர் சான்ஸ்

HIGHLIGHTS

உங்கள் வீட்டுக்கு 40-இன்ச் சைஸ் TV வாங்கணுமா

40-இன்ச் பிரெம்லெஸ் QLED டிவியை நீங்கள் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

அதன் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

உங்கள் வீட்டுக்கு 40-இன்ச் சைஸ் TV வாங்கணும் அதும் வெறும் ரூ,10,000க்குள் வாங்க வேண்டும் என நினைத்தால், மார்கெட்டில் அதன் விலை அதிகம் இருக்கும், அது சாத்தியமே இல்லை என நீங்கள் நினைக்கலாம், ஆனால் ட்விஸ்ட் இங்கு தான் இருக்கு இ-காமர்ஸ் தளமான அமேசானில் 40-இன்ச் பிரெம்லெஸ் QLED டிவியை நீங்கள் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் அதன் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

VW 100 cm (40 inches) Frameless Series HD Ready QLED TV

VW யின் 40-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,549 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,10,450க்கு வாங்கலாம், இதை தவிர amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மையை பெறலாம். இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,19,999 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,9000 குறைக்கப்பட்டுள்ளது.

VW 100 cm (40 inches) Frameless Series HD Ready QLED TV

VW 100 cm (40 inches) Frameless Series HD Ready QLED TV சிறப்பம்சம்

VW 40 இன்ச் சைஸ் கொண்ட முழு QLED HD டிஸ்ப்ளே உடன் இதன் ரெசளுசன் 1920 x 1080 பிக்சலாக இருக்கிறது,மேலும் இது பிரெம்லஸ் உடன் வருவதால் இந்த டிவிக்கு ப்ரீமியம் லுக் தருகிறது இதை தவிர 178 டிக்ரீ வியூவிங் என்கில் உடன் உடன் இது 60 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது, மேலும் இந்த டிவியில் IPE டெக்நோலாஜி, சினிமா மோட், சினிமா ஜூம் எகோ vision போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.

இதையும் படிங்க :மிரளுது ஆஃபர் DOLBY ATMOS சப்போர்ட் கொண்ட Sony BRAVIA 43 இன்ச் TV யில் வேற லெவல், ஒரே அடியாக ரூ,12,885 டிஸ்கவுண்ட்

இதை தவிர இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு 24W அவுட்புட்டுடன், ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது இதன் மூலம் சரவுண்டிங் சவுண்ட் மிக சிறந்த வகையில் இருக்கும். இதில் கனேக்டிவிட்டிக்கு செட்டப் பாக்சுடன் கனேக்ச்ட் செய்ய 2 HDMI ports, Blu Ray players, gaming console, USB ports மற்றும் USB டிவைஸ் கெனக்ட் செய்ய உதவும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :