இப்படி ஆஃபர் இருந்தால் எல்லா ரூமிலும் பெரிய சைஸ் TV வைக்கலாம், 55-இன்ச் QLED Ultra HD டிவி ரூ,32,490க்கு வாங்கலாம்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் TCL T6D 55 inch QLED Ultra HD TV நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,32,490க்கு வாங்கலாம் இந்த ஆபரானது இதுவரை இல்லாத அளவுக்கு மிக சிறந்த ஆபராகும் அதாவது பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,9500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவியில் பவர்புல்லான Dolby Vision Atmos சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் AI அம்சங்கள் போன்றவை கொண்டுள்ளது மேலும் இந்த டிவியின் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyTCL T6D 138.71 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை.
TCL யின் இந்த 55-இன்ச் கொண்ட TV பிளிப்கார்டில் ரூ,41,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,9,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,32,490க்கு வாங்கலாம். இதை தவிர நீங்கள் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பலி டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

TCL T6D 138.71 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV சிறப்பம்சம்.
TCL T6D சீரிஸ் கீழ் 43,55,65 மற்றும் 75-இன்ச் சைஸ் வரையிலான டிவியை கொண்டு வந்துள்ளது QLED Ultra HD (4K) (3840 x 2160)பிக்ஸல் ரேசளுடன் வருகிறது இதனுடன் இந்த டிவியில் Eye Care Mode வசதியும் இருப்பதால் இந்த டிவி உங்களின் கண்ணை பாதுகாக்கும். இந்த வீட்டில் Dolby Vision சப்போர்ட்இருப்பதால் மிக தெளிவான டிஸ்ப்ளே அனுபவம் பெறலாம்.
இதையும் படிங்க போட்டான் பாரு போடு 65-இன்ச் QLED TV வெறும் ரூ, 43,890 யில் வாங்க சூப்பர் டூப்பர் வாய்ப்பு ஒரே அடியாக ரூ,15,100 டிஸ்கவுன்ட்
இதை தவிர மிக சிறந்த பர்போமன்சுக்கு 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியில் சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் சவுண்ட் அவுட்புட்டுக்கு 28W வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவியில் ஏற்கனவே லோட் செய்யப்பட Apple TV+, Disney+, Netflix, YouTube, Prime Video, Sony LIV YouTube, Hotstar, Netflix, ErosNow, ZEE5, Voot, Jio Cinema, Hungama Play, ALTBalaji, YuppTV, T-Channel போன்றவை சப்போர்ட் செய்யும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile