Samsung Black Friday Sale: சாம்சங் TV வாங்குனா இலவசமாக கிடைக்கும் soundbar மற்றும் பல ஆபர்கள்

HIGHLIGHTS

Samsung அதன், Black Friday கொண்டாட்ட விற்பனையை அறிவித்துள்ளது

இந்த விற்பனையின் கீழ் Vision AI ஸ்மார்ட் TV யில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது

இந்த விற்பனையானது நவம்பர் 25 லிருந்து நவம்பர் 30, 2025 வரை இருக்கும்

Samsung Black Friday Sale: சாம்சங் TV வாங்குனா இலவசமாக கிடைக்கும் soundbar மற்றும் பல ஆபர்கள்

Samsung அதன், Black Friday கொண்டாட்ட விற்பனையை அறிவித்துள்ளது, இந்த விற்பனையின் கீழ் Vision AI ஸ்மார்ட் TV யில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது, இந்த விற்பனையானது நவம்பர் 25 லிருந்து நவம்பர் 30, 2025 வரை இருக்கும் மேலும் இதில் நீங்கள் Samsung இலவச soundbar மற்றும் கேஷ்பேக் ஆபர் மற்றும் EMI போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இந்த டிவியின் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung ஆபர் நன்மைகள்

samsung யின் இந்த Vision AI TVs வாங்கும் கஸ்டமர்களுக்கு பல நன்மைகள் இருக்கும் அதில் என்ன என்ன ஆபர்

  • முதலாவதாக ரூ,92,990 மதிப்புள்ள Samsung soundbar இலவசமாக பெறலாம்
  • இதன் பிறகு 20 சதவிகிதம் கேஷ்பேக் நன்மை பெறலாம்
  • இதை தவிர கூடுத்தலாக Samsung Axis Bank Credit கார்ட் கஸ்டமர்களுக்கு 10சதவிகிதம் கேஷ்பேக் நன்மை பெறலாம்.
  • EMI யில் வாங்கும் கஸ்டமர்களுக்கு ஜீரோ பேமன்ட் நன்மையை பெறலாம்.

Samsung Vision AI TVs வரிசைகள்

Samsung யின் அதன் டிவி வரிசையில் மிக சிறந்த Vision AI ப்ரீமியம் டிவியை வரிசைப்படுத்தியுள்ளது, இது மிக சிறந்த வியுவிங் அனுபவத்துடன் மிக சிறந்த டெக்நோலாஜி வழங்குகிறது

2025 Vision AI

  • Neo QLED Mini LED மாடல்கள் ஹை ப்ரைட்னாஸ் மற்றும் சிறந்த டிம்மிங் கட்டுப்பாடு கொண்ட டிவி
  • மேம்படுத்தப்பட்ட பிக்சல்-லெவல் ஒளிர்வு மற்றும் கலர் துல்லியத்துடன் கூடிய OLED டிவிகள்
  • விலை ரேன்ஜ்களில் ஸ்டேண்டர்ட் ப்ர்போமான்ஸ் இலக்காகக் கொண்ட QLED டிவிசிகள்
  • மேட் ஆன்டி-க்ளேர் பினிஷ் , மெல்லிய பெசல்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களுடன்கொண்ட பிரேம் இந்த டிவியில் கிடைக்கும்

இதையும் படிங்க:TV யில் கெத்து Sony தான் பெஸ்ட்,மிக சிறந்த Dolby Atmos டிவி கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில்

வீட்டு என்டர்டைன்மென்ட் அனுபவத்தை ஸ்மார்ட்டாகவும், ஷார்ப்பகவும் இருக்கும் , மேலும் விஷன் AI டிவி சீரிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாம்சங் கூறுகிறது. காட்சியின் அடிப்படையில் படத் தரத்தை சரிசெய்ய இது AI ஐப் பயன்படுத்துகிறது மற்றும் பயனரின் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களின் பார்வை பாணியைக் கற்றுக்கொள்கிறது. கடந்த 19 ஆண்டுகளாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், இந்த முன்னணியை மேலும் அதிகரிக்க AI-இயக்கப்படும் டிவிகளை விரிவாக ஊக்குவித்து வருவதாகவும் சாம்சங் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo