ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி. 55 இன்ச் 4K அல்ட்ரா HDR . டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.நோக்கியா ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 10-ம் தேதி துவங்குகிறது.
மேலும் ஹெச்.டி.ஆர். 10 வசதி, MEMC தொழில்நுட்பம், வைடு கலர் கமுட், டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டி.வி.யில் பில்ட் இன் 24 வாட் ஸ்பீக்கர், டி.டி.எஸ். ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஆடியோ ஆப்டிமைசேஷன்களை கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 வசதி கொண்டிருக்கும் நோக்கியா ஸ்மார்ட் டி.வி. கூகுளின் ஆண்ட்ராய்டு டி.வி. பிளே ஸ்டோர் வசதி கொண்டிருக்கிறது.
சவுண்ட் க்ளியரிட்டியை மனதில் வைத்துக்கொண்டு நிறுவனம் இதில் JBL யின் சவுண்ட் இதனுடன் இந்த டிவி ரெஸலுசன் பற்றி பேசினால்,பயன்படுத்தியுள்ளது. 3840 x 2160 पि ஆக இருக்கிறது மேலும் இதில் Netflix மற்றும் YouTube யின் கூகுள் ஓபிசி அசிஸ்டன்ட் வசதியும், வழங்கப்படுகிறது இதனுடன் நோக்கிய இந்த டிவி மோட்டோரோலா, சியோமி, Vu,தொம்சன் உடன் போட்டி இடும் விதமாக அமையும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile