Nokia வின் 55 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவி இன்று பிளிப்கார்டில் முதல் விற்பனை.

Nokia வின் 55 இன்ச் கொண்ட  ஸ்மார்ட்டிவி  இன்று பிளிப்கார்டில் முதல் விற்பனை.
HIGHLIGHTS

நோக்கியா ஸ்மார்ட் டி.வி. கூகுளின் ஆண்ட்ராய்டு டி.வி. பிளே ஸ்டோர் வசதி கொண்டிருக்கிறது.

இந்த டிவி மோட்டோரோலா, சியோமி, Vu,தொம்சன் உடன் போட்டி இடும் விதமாக அமையும

ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி. 55 இன்ச் 4K அல்ட்ரா HDR . டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.நோக்கியா ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 10-ம் தேதி ஆனா இன்று முதல் விரப்பனைக்கு வருகிறது..இதனுடன் நீங்கள் இதை  ₹3,500ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் Axis Bank  பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

நோக்கியா 55-இன்ச் ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள்: 

 55-இன்ச் 3840×2160 பிக்சல் டிஸ்ப்ளே
– 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
– மாலி 450MP4 GPU
– 2.25 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு டி.வி. 9.0
– வைபை, ப்ளூடூத்
– 3x ஹெச்.டி.எம்.ஐ., 2x யு.எஸ்.பி., ஈத்தர்நெட்
– 24 வாட் ஸ்பீக்கர்
– ஜெ.பி.எல்., டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ட்ரூசரவுண்ட்

மேலும் ஹெச்.டி.ஆர். 10 வசதி, MEMC தொழில்நுட்பம், வைடு கலர் கமுட், டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டி.வி.யில் பில்ட் இன் 24 வாட் ஸ்பீக்கர், டி.டி.எஸ். ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஆடியோ ஆப்டிமைசேஷன்களை கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 வசதி கொண்டிருக்கும் நோக்கியா ஸ்மார்ட் டி.வி. கூகுளின் ஆண்ட்ராய்டு டி.வி. பிளே ஸ்டோர் வசதி கொண்டிருக்கிறது. 

சவுண்ட் க்ளியரிட்டியை  மனதில் வைத்துக்கொண்டு  நிறுவனம் இதில் JBL  யின் சவுண்ட்  இதனுடன்  இந்த டிவி ரெஸலுசன் பற்றி பேசினால்,பயன்படுத்தியுள்ளது. 3840 x 2160 पि ஆக  இருக்கிறது மேலும் இதில்  Netflix மற்றும் YouTube யின் கூகுள்  ஓபிசி அசிஸ்டன்ட் வசதியும், வழங்கப்படுகிறது இதனுடன் நோக்கிய இந்த டிவி மோட்டோரோலா, சியோமி, Vu,தொம்சன் உடன் போட்டி இடும் விதமாக அமையும

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo