லட்டு மாதிரி ஆபர் 55-இன்ச் கொண்ட QLED TV யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,31,200 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

55-இன்ச் சைஸ் கொண்ட பெரிய QLED TV வாங்க நினைத்தால் ரூ,30,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்

MOTOROLA 140 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV பேங்க் ஆபரின்

ஒரிஜினல் விலையை விட ரூ,31,200 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

லட்டு மாதிரி ஆபர் 55-இன்ச் கொண்ட QLED TV யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,31,200 டிஸ்கவுண்ட்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு 55-இன்ச் சைஸ் கொண்ட பெரிய QLED TV வாங்க நினைத்தால் ரூ,30,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது MOTOROLA 140 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV பேங்க் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,28,699க்கு வாங்கலாம் மேலும் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் சரியான நேரம் ஏன் என்றால் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,31,200 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் முழு ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA 140 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

MOTOROLA யின் 55-இன்ச் கொண்ட டிவி ரூ,30,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,300 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,28,699க்கு வாங்கலாம் இதை தவிர உங்கள் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் உங்களின் பழைய டிவியின் கண்டிஷன் பொருத்தது. இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,59,899 அதிலிருந்து 48% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு பேங்க் ஆபர் உட்பட இந்த டிவியில் ரூ,31,200 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :பிரமாண்டமான சினிமா போன்ற அனுபவம் பெற Sony BRAVIA 3 II சீரிஸ் TV அறிமுகம், செம்ம வைப் தரும்

MOTOROLA 140 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV சிறப்பம்சம்.

மோட்டோரோலா 140 செ.மீ (55 இன்ச்) QLED Ultra HD (4K) (3840 x 2160 pixels) ரெசளுசன்உடன் வரும் இந்த டிவியில் ஸ்மார்ட் கூகுள் டிவி, சப்போர்ட் மேலும் இந்த டிவியில் 350 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இந்த டிவியில் மிகசிறந்த சவுண்ட் எபக்ட்க்கு 48 W ஸ்பீக்கர், 120Hz கேம் ஆக்சிலரேட்டர் மற்றும் Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதன் மூலம் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் நல்ல வைப் தரும், இதனுடன் இந்த டிவியில் 2 GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் இன்பில்ட் WIFI உடன் ப்ளூடூத் வழங்கப்படுகிறது

இதை தவிர இந்த டிவியில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Quad Core Mediatek ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவியில் Netflix, JioHotstar, Prime Video, YouTube இன்-பில்ட் ஆப்ஸ் வசதியுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile