32 இன்ச் கொண்ட புதிய Mi Led ஸ்மார்ட் டிவி ரூ. 15,999 விலையில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 05 Aug 2021
HIGHLIGHTS
  • சியோமி நிறுவனம் புதிய எம்.ஐ. டிவி 4C மாடலை இந்திய சந்தையில் அறிமுகம்

  • 32 இன்ச் ஹெச்டி ரெடி அல்ட்ரா-பிரைட் ஸ்கிரீன், விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது

  • சியோமி எம்.ஐ. டிவி 4C 32 இன்ச் மாடல் ரூ. 15,999 எனும் அறிமுக

32 இன்ச் கொண்ட புதிய Mi Led ஸ்மார்ட் டிவி ரூ. 15,999 விலையில் அறிமுகம்.
32 இன்ச் கொண்ட புதிய Mi Led ஸ்மார்ட் டிவி ரூ. 15,999 விலையில் அறிமுகம்.
சியோமி நிறுவனம் புதிய எம்.ஐ. டிவி 4C மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிவி-யில் 32 இன்ச் ஹெச்டி ரெடி அல்ட்ரா-பிரைட் ஸ்கிரீன், விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் பேட்ச் வால் டீப் லேர்னிங் ஏ.ஐ. தொழில்நுட்பம் நாளடைவில் பயனர் விரும்பும் நிகழ்ச்சிகளை பரிந்துரை செய்கிறது. சியோமி எம்.ஐ. டிவி 4C 32 இன்ச் அம்சங்கள் - 32 இன்ச் 1366x768 பிக்சல் HD LED டிஸ்ப்ளே, விவிட் பிக்ச்சர் என்ஜின் - 1.5GHz குவாட்-கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 பிராசஸர் - மாலி-450 MP3 GPU - 1 ஜிபி ரேம் - 8 ஜிபி eMMC மெமரி - MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால் - எம்.ஐ. குவிக் வேக் - வைபை 802.11 b/g/n (2.4 GHz), ப்ளூடூத் 4.2 - 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட், S/PDIF போர்ட், AUX போர்ட் - 2 x 10W ஸ்பீக்கர், DTS-HD இந்த ஆண்ட்ராய்டு டிவி மாடல் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 32 இன்ச் எச்டி ரெடி (1366x768 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் 178 டிகிரி கோணம் மற்றும் 8 எம்எம் மறுமொழி நேரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. சியோமி எம்.ஐ. டிவி விலை தகவல். சியோமி எம்.ஐ. டிவி 4C 32 இன்ச் மாடல் ரூ. 15,999 எனும் அறிமுக விலையில் ப்ளிப்கார்ட், எம்.ஐ. வலைதளம் மற்றும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
Checkout the latest TVs from OnePlus
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Mi Led Tv 4c 32 Inch Smart Tv Launched By Xiaomi This Android Tv Under 16000
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black)
OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black)
₹ 22999 | $hotDeals->merchant_name
OnePlus 108 cm (43 inches) Y Series 4K Ultra HD Smart Android LED TV 43Y1S Pro (Black)
OnePlus 108 cm (43 inches) Y Series 4K Ultra HD Smart Android LED TV 43Y1S Pro (Black)
₹ 26999 | $hotDeals->merchant_name
Haier 106 cm (42 inch) Full HD LED TV(LE42B9000)
Haier 106 cm (42 inch) Full HD LED TV(LE42B9000)
₹ 36990 | $hotDeals->merchant_name
Redmi 80 cm (32 inches) Android 11 Series HD Ready Smart LED TV | L32M6-RA/L32M7-RA (Black)
Redmi 80 cm (32 inches) Android 11 Series HD Ready Smart LED TV | L32M6-RA/L32M7-RA (Black)
₹ 15999 | $hotDeals->merchant_name
SONY Bravia 163.9 cm (65 inch) Ultra HD (4K) LED Smart TV(KD-65X9300D)
SONY Bravia 163.9 cm (65 inch) Ultra HD (4K) LED Smart TV(KD-65X9300D)
₹ 172529 | $hotDeals->merchant_name