முழு பிரேம்லெஸ் 50 இன்ச் கொண்ட அசத்தலான Daiwa 4K UHD Smart TV, அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 23 Apr 2021
HIGHLIGHTS
  • Daiwa 4K UHD ஸ்மார்ட் டிவி D50162FL இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

  • Android-iOS சாதனங்களில் ஸ்க்ரீன் பிரதிபலிப்பு ஆதரவு கிடைக்கும்

  • ஸ்மார்ட்போனை ஏர் மவுஸாகப் பயன்படுத்த முடியும்

முழு பிரேம்லெஸ்  50 இன்ச் கொண்ட அசத்தலான Daiwa 4K UHD Smart TV, அறிமுகம்.
முழு பிரேம்லெஸ் 50 இன்ச் கொண்ட அசத்தலான Daiwa 4K UHD Smart TV, அறிமுகம்.

Daiwa 4K UHD ஸ்மார்ட் டிவி D50162FL  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது Android TV 9 அடிப்படையிலான பிக்வால் UI இல் இயங்குகிறது. சிறப்பு என்னவென்றால், இந்த ஸ்மார்ட் டிவி முற்றிலும் பிரேம்லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் எச்டிஆர் 10 ஆதரவைக் கொண்டுள்ளது.  HDR10, dbx-டிவி ஆடியோ தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் இந்த டிவியில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டைவா D50162FL மாடல் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. மேலும் 96 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 4K ரெசல்யூஷன், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் கொண்டது ஆகும். இது ஏ-55 குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் மற்றும் தி பிக் வால் யுஐ கொண்டிருக்கும் டைவா ஸ்மார்ட் டிவி டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட் போன்ற ஸ்டிரீமிங் சேவைகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது 20 வாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 5 சவுண்ட் மோட்களை கொண்டுள்ளது.

Daiwa D50162FL 4K ஸ்மார்ட் டிவி விலை ரூ. 39,990 ஆகும். இது நாடு முழுக்க பெரும்பாலான விற்பனை மையங்களில் கிடைக்கிறது. 

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: daiwa 4k uhd smart tv d50162fl launched in india with 50-inch ‘frameless’ display
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung 108 cm (43 Inches) Wondertainment Series Ultra HD LED Smart TV UA43TUE60FKXXL (Black) (2020 model)
Samsung 108 cm (43 Inches) Wondertainment Series Ultra HD LED Smart TV UA43TUE60FKXXL (Black) (2020 model)
₹ 36999 | $hotDeals->merchant_name
OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
₹ 19490 | $hotDeals->merchant_name
Vu 100 cm (40 inches) Full HD UltraAndroid LED TV 40GA (Black) (2019 Model)
Vu 100 cm (40 inches) Full HD UltraAndroid LED TV 40GA (Black) (2019 Model)
₹ 17899 | $hotDeals->merchant_name
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
₹ 13499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status