இந்தியாவின் பெஸ்ட் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 17 Sep 2018 15:21 IST
HIGHLIGHTS
  • உங்களின் பெட்ரூம் அல்லது சிறிய லிவ்விங் ரூமுக்காக அழகிய ஸ்மார்ட் TV வாங்க விரும்பினால் அதை பற்றிய ஆப்சன் கிடைக்க உங்களுக்கு மிகவும் குறைவாகவும் இருக்கலாம்.

இந்தியாவின் பெஸ்ட் 40 இன்ச்  ஸ்மார்ட்  டிவி
இந்தியாவின் பெஸ்ட் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்  TV வாங்க விரும்புகிறீர்களா, அதும் நீங்கள் 40 இன்ச் கொண்ட ஸ்கிறீன்  சைஸ்  உடன் வரும் டிவி  பாக்குறீங்களா மற்றும் இதனுடன்  4K ரெஸலுசன் மற்றும் HDR பவர் கொண்ட அது போல ஆப்ஷனை இங்கு இருக்கிறது. இதனுடன் இங்கு அசத்தும் அம்சங்களுடன்  வருகிறது, நீங்கள் 4K  ரெஸலுசன் கொண்ட  டிவி பற்றி தேடுகிறீர்கள் என்றால்  உங்களுக்கு ஒரு முழு சைஸ் HD ரெஸலுசன் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் நீங்கள் உங்களின் பெட்ரூம்  அல்லது சிறிய லிவ்விங் ரூமுக்காக  அழகிய ஸ்மார்ட் TV வாங்க விரும்பினால் அதை பற்றிய ஆப்சன் கிடைக்க  உங்களுக்கு மிகவும் குறைவாகவும் இருக்கலாம்.


Sony X85F
  
Sony X85F 4K ரெஸலுசன் உடன் வருகிறது மற்றும் HDR  கன்டென்ட் டெலிவரி செய்கிறது. இந்த TV  ஆண்ட்ராய்டு  அடைப்படையில் இயங்குகிறது இதிலிருக்கும் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்  நேரடியாக டிவியிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த டிவியில் HDMI ARC சப்போர்டுடன் 4HDMI  இன்புட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது 

Samsung 43 Inch UA43NU7470UXXL Ultra HD LED Smart TV (Black)
மற்றொரு 40 இன்ச் 4K HDR TV யில் Samsung NU7470 யின்  பெயருடன் வருகிறது. அதன் ஸ்கிறீன் சைஸ்  43இன்ச்  ஆக  இருக்கிறது. இந்த TV யில் UHD  ட்ரிம்மிங் இருக்கிறது. அது ஸ்க்ரீனை சிறிய பிலிப்ஸ் டிவைடட்  மற்றும் ப்ரோஸெஸ்  செய்கிறது இந்த டிவியில் நம்மை மிகவும் கவர்ந்த விஷயம் செட் அப் பாக்சில் CAM மோடியும் இருக்கிறது 

LG Ultra HD 108cm (43 inch) Ultra HD (4K) LED
LG யின் இந்த 4K டிவி HDR  செயல்திறன் அடங்கியுள்ளது, மேலும் இந்த டிவியில் IPS  பேனலும் கொடுக்கப்பட்டுள்ளது அதன் அர்த்தம் இது நல்ல பியூட்டிங் ஏங்கிள்ஸ் வழங்குகிறது மற்றும் இந்த tv WebOS யில் வேலை செய்கிறது இது சந்தையில் இருக்க கூடிய  பெஸ்ட் os  TV யாக இருக்கிறது.

Panasonic FX650 Series 108cm (43 inch) Ultra HD (4K) LED Smart TV (TH-43FX650D)

Panasonic TH-43EX480DX  43 இன்ச் டிவி யாக இருக்கிறது மற்றும் அது HDR  சப்போர்டுடன் வருகிறது, இதில் 3 HDMI போர்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது  மற்றும் இது ஸ்கிறீன் மெசரிங்கும் வழங்குகிறது இந்த ஸ்கிறீன்  மிர்ரரிங்  எபக்டில் வழங்குகிறது இதனுடன் இது  IPS  எங்கிலும்  வழங்குகிறது 

Samsung (43) NU7100 Smart UHD TV

இந்த லிஸ்டில் சாம்சங்கின் மற்றொரு 4K HDR TV Samsung NU7100 43-inch TV  ஆக  இருக்கிறது. இந்த டிவியில் UHD  ட்ரிம்மிங் இருக்கிறது. அது ஸ்கிரீனின் யின் சிறிய ப்ளாக்ஸ் டிவைடட் மற்றும் ப்ரோசெசஸ் செய்கிறது. இந்த டிவி UI ஸ்ட்ரீமிங் ஆப்களும் அடங்கியுள்ளது.

TCL 43P6US 43 inch 109.3 cm UHD TV
இது 4K TV HDR சப்போர்ட்  செய்வதில்லை, இதில்  2 HDMI போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது இது ஸ்மார்ட் செயத்திறனுடன்  வருகிறது  IPS  பேனல்  வைட்  வியூவ் ஏங்கிள்கள்  வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் டெடிகேட்டட் யுடியூப் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்ற ஆப்கள்  இருக்கிறது.

MI TV 4A
MI TV 4A ஒரு முழு  HD TV  இருக்கிறது மற்றும் Xiaomi யின் பெஜ்வால் OS யில் வேலை செய்கிறது இது OS டிவி மற்றும் ஆன்லைன் சர்விஸ் உடன் வருகிறது அதன் மூலம் உங்களுக்கு மிக சிறந்த அனுபவம் கிடைக்கிறது 

iFFalcon F2

iFFalcon F2  ஒரு ஸ்மார்ட் டிவி இருக்கிறது , ஆனால் இதில் அதன்  UI இருக்கிறது, இதில் ஒரு சில மனம் கவரும் அம்சத்துடன் வருகிறது இதனுடன் இதில் மைக்ரோ  ஸ்ட்ரீமிங் அம்சமும் இருக்கிறது இதனுடன் இந்த டிவியில் நெட்ப்ளிக்ஸ்  சர்ட்டிபைட்  கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை பார்க்கலாம். இதை தவிர டிவியில் T- காஸ்ட ஆப் அடங்கியுள்ளது 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்