Amazon Great Republic Sale 2021 ஸ்மார்ட்டிவியில் கிடைக்கிறது அதிரடியான ஆபர்.

Amazon Great Republic Sale 2021 ஸ்மார்ட்டிவியில் கிடைக்கிறது அதிரடியான ஆபர்.
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale யின் பெஸ்ட் TV டீல்ஸ்

அமேசானின் இந்த விற்பனை ஜனவரி 20-23 வரை இருக்கும்

எஸ்பிஐ கார்டில் பல தள்ளுபடிகள் கிடைக்கும்

Amazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை  நடைபெறும்  மேலும் ஈ-காமர்ஸ் ரீடைலர் விற்பனையாளர் அமேசான் தனது முதல் விற்பனையை 2021 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது, அதனை தொடர்ந்து Prime Membaersக்கு19 திதியான இன்றே  ஆபர் பயனை அடைய முடியும். அந்த வஃயில் இன்று  ஸ்மார்ட்டிவியில்  அசத்தலான டீல்ஸ் வழங்கப்படுகிறது உங்கள் வீட்டுக்கு ஒரு புதிய டிவி  வாங்க விரும்பினால்  இந்த ஆபர் பயனுள்ளதாக இருக்கும் 

AMAZON GREAT REPUBLIC DAY SALE 2021 பேங்க் ஆபர் 

SBI கிரெடிட் கார்டுக்கு ஆண்டின் முதல் விற்பனையில் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, அமேசான் பஜாஜ் பின்சர்வ், அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, அமேசான் பே லேட்டர் டெபிட் மற்றும் கிரெடிட் ஆகியவற்றில் நோ கோஸ்ட் EMI விருப்பம் இருக்கிறது,.

OnePlus Y Series 80 cm (32 inches) HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
Selling Price: Rs 19,999

Deal Price: Rs 14,499

ஒன்பிளஸ் ஒய் சீரிஸின் இந்த டிவியை இன்றைய விற்பனையில் ரூ .14,499 க்கு வாங்கலாம். இந்த 2020 மாடல்கள் கருப்பு நிறத்தில் கிடைக்கின்றன. நீங்கள் அதை எஸ்பிஐ கிரெடிட் கார்டுடன் வாங்கினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் . தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டைகளில் நோ கோஸ்ட் EMI விருப்பங்கள் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும் 

LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV 32LM563BPTC (Dark Iron Gray) (2020 Model)

LG யின் இந்த இந்த 32 இன்க்  HD Ready Smart LED TV குறைந்த விலையில் வாங்கலாம். நீங்கள் அதை எஸ்பிஐ கார்டுடன் வாங்கினால், உங்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி  கிடைக்கும் . இந்த டிவி டார்க் அயர்ன் கிரே நிறத்தில் கிடைக்கிறது மற்றும் இது 2020 இன் சமீபத்திய மாடலாகும். இங்கிருந்து வாங்கவும்

Sony Bravia 108 cm (43 inches) Full HD Smart LED TV KDL-43W6603 (Black) (2020 Model)
Selling Price: Rs 44,900

Deal Price: Rs 34,990

Sony Bravia வின் இந்த டிவி 43 இன்ச் கொண்ட 2020 மாடலாகும், நீங்கள் இதை ரூ .34,990 க்கு வாங்கலாம், அதை இன்னும் குறைந்த விலையில் வாங்க விரும்பினால் SBI கார்டில் இருந்து 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டைகளில்நோ  கோஸ்ட் EMI விருப்பம் கிடைக்கிறது . , இது முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆகும். இங்கிருந்து வாங்கவும்

Samsung 80 cm (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340AKXXL (Glossy Black) (2020 Model)

Selling Price: Rs 19,900

Deal Price: Rs 16,290

சாம்சங்கிலிருந்து இந்த 32 இன்ச் டிவி குடியரசு தின விற்பனையில் ரூ .16,290 க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி பளபளப்பான கருப்பு நிறத்தில் கிடைக்கிறது மற்றும் இது 2020 மாடலாகும். நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டுடன் வாங்க விரும்பினால், நீங்கள் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். டிவியில் 2 HDMI  போர்ட்கள் மற்றும் 1 யூ.எஸ்.பி போர்ட் உள்ளது. இங்கிருந்து வாங்கவும்

Onida 108 cm (43 Inches) Fire TV Edition Full HD Smart IPS LED TV 43FIF (Black) (2019 Model)

Selling Price: Rs 29,990

Deal Price: Rs 21,999

ஒனிடாவின் 43 இன்ச் டிவி பதிப்பு ரூ .21,999 க்கு கிடைக்கிறது. இந்த LED TV கருப்பு நிறத்தில் கிடைக்கிறது மற்றும் இது 2019 மாடலாகும். டிவியில் 3 HDMI  போர்ட்டுகள் மற்றும் 1 யூ.எஸ்.பி போர்ட் உள்ளது. டிஸ்பிளேவின் ரெஸலுசன் 1920×1080 பிக்சல்கள் இருக்கிறது . இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo