பட்ஜெட் விலையில் டிவி வாங்க பார்க்க நினைப்பர்வர்களுக்கு அமேசான் அதிரடி ஆபர்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 17 Oct 2020
HIGHLIGHTS
  • Amazon Great Indian Sale 2020 இன்று அனைவரும் பயன்பெறும் வகையில் நிறுவனம் சிறப்பு விற்பனை ஆரம்பித்த்துள்ளது.

  • இந்த சிறப்பு சலுகையானது நவராத்திரி முன்னிட்டு.இந்த சலுகை வழங்கப்படுகிறது

  • Amazon Great Indian Sale இன்று டிவிகளில் சிறப்பு தள்ளுபடி ஆபர் வழங்கப்படுகிறது

பட்ஜெட் விலையில் டிவி  வாங்க பார்க்க நினைப்பர்வர்களுக்கு அமேசான் அதிரடி ஆபர்.
பட்ஜெட் விலையில் டிவி வாங்க பார்க்க நினைப்பர்வர்களுக்கு அமேசான் அதிரடி ஆபர்.

Amazon Great Indian Sale  2020   இன்று அனைவரும் பயன்பெறும் வகையில்  நிறுவனம்  சிறப்பு விற்பனை ஆரம்பித்த்துள்ளது.மேலும் நிறுவனம்  விற்பனையின்  போது, ஈ-காமர்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் டீல்களை வழங்குகிறது இந்த சிறப்பு சலுகையானது நவராத்திரி முன்னிட்டு.இந்த சலுகை வழங்கப்படுகிறது நீங்கள் HDFC  கார்டு பயனராக இருந்தால், கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் EMI  ஆகியவற்றில் 10% வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இன்று டிவிகளில் சிறப்பு  தள்ளுபடி ஆபர்  வழங்கப்படுகிறது  நீங்கள் ஒரு நல்ல ஆபருக்காக காத்து கொண்டிருந்தாள் இது உங்களுக்கு அசத்தலான  வாய்ப்பாக அமையும்.

MI TV 4A PRO 80 CM (32 INCHES) HD READY ANDROID LED TV (BLACK) | WITH DATA SAVER

DEAL PRICE: RS 13,499

 
Mi TV 4A PRO  32 இன்ச் ஸ்க்ரீன் மாடல் ரூ .13,499 க்கு கிடைக்கிறது. இது HDFC  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறுகிறது. இணைப்பிற்காக 3 HDMI போர்ட்டுகள் மற்றும் 2 யூ.எஸ்.பி போர்ட்கள் வழங்கப்படுகின்றன. அண்ட்ராய்டு 9.0 இல் டிவி வேலை செய்கிறது. வாங்கவும் 

TCL 80 cm 

M.R.P.:    RS ,22,990

Deal Price: RS11,999

 
TCL யின் இந்த டிவி 32 இன்ச்   HD Ready கொண்டுள்ளது  மற்றும் இது  (1366 x 768) மேலும் இது Android Smart LED TV சப்போர்ட்  கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை 565ரூபாய் செலுத்தி  நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.மேலும் நீங்கள் இதை  HDFC கார்ட் பயன்படுத்தி  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
 

Samsung 80 cm (32 Inches) HD Ready LED TV UA32T4010ARXXL (Black) (2020 model)

M.R.P.:    RS ,14,900

Deal Price: RS, 12,490

 
Samsung யின் இந்த டிவி 32 இன்ச்   HD Ready கொண்டுள்ளது  மற்றும் இது  (1366 x 768) மேலும் இது Android Smart LED TV சப்போர்ட்  கொண்டுள்ளது  இதனுடன் இதில்  | Slim & Stylish டிசைன் உடன் வருகிறது மேலும் நீங்கள் இதை 565ரூபாய் செலுத்தி  நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.மேலும் நீங்கள் இதை  HDFC கார்ட் பயன்படுத்தி  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
 

TOSHIBA 80 cm (32 inches) Vidaa OS Series HD Ready Smart ADS LED TV 32L5050 (Black) (2020 Model)

M.R.P.:    RS ,18,990

Deal Price: RS, 12,999

 
TOSHIBA வின் இந்த டிவி 32 இன்ச் ஸ்க்ரீன் டிவி 2020 மாடலாகும். இது HD Ready  ஸ்மார்ட் டிவி. விற்பனையின் போது இதன் விலை ரூ .12,999யில் வாங்கலாம்  நீங்கள் HDFC  கார்டுடன் வாங்கினால் , உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்  இங்கிருந்து வாங்கவும் 
 

LG 80 CM (32 INCHES) HD READY SMART LED TV 32LM563BPTC (DARK IRON GRAY) (2020 MODEL)

DEAL PRICE: RS 14,490

 
LG  யின் இந்த டிவி அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ .14,490 க்கு கிடைக்கிறது. நீங்கள் அதை HDFC கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியும் உண்டு. இந்த டிவியில் 2 HDMI போர்ட்டுகள் மற்றும் 1 யூ.எஸ்.பி போர்ட் உள்ளது. இது HD  ரெடி டிவி. ஆகும். இங்கிருந்து  வாங்கவும் 

 

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: Amazon Great Indian Festival Sale starts for all here are the best deals
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
₹ 19499 | $hotDeals->merchant_name
Vu 100 cm (40 inches) Full HD UltraAndroid LED TV 40GA (Black) (2019 Model)
Vu 100 cm (40 inches) Full HD UltraAndroid LED TV 40GA (Black) (2019 Model)
₹ 17899 | $hotDeals->merchant_name
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
₹ 13499 | $hotDeals->merchant_name
Samsung 108 cm (43 Inches) Wondertainment Series Ultra HD LED Smart TV UA43TUE60FKXXL (Black) (2020 model)
Samsung 108 cm (43 Inches) Wondertainment Series Ultra HD LED Smart TV UA43TUE60FKXXL (Black) (2020 model)
₹ 36999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status