AMAZON GREAT INDIAN FESTIVAL 2020 இன்று இந்த டிவிகளில் அதிரடி சலுகை.வழங்குகிறது.

AMAZON GREAT INDIAN FESTIVAL 2020   இன்று  இந்த டிவிகளில்  அதிரடி சலுகை.வழங்குகிறது.
HIGHLIGHTS

Amazon Great Indian Festival sale பிரைம் மெம்பர்களுக்கு ஆரம்பம்

அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை அக்டோபர் 17 முதல் பொது மக்களுக்காக தொடங்க உள்ளது

Amazon Great Indian Sale  2020  விற்பனை Prime Day மேலும் நிறுவனம் தனது வலைத்தளத்திலும் செய்யத் தொடங்கியுள்ளது. விற்பனையின் போது, ஈ-காமர்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் டீல்களை வழங்க உள்ளது. நீங்கள் HDFC  கார்டு பயனராக இருந்தால், கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் EMI  ஆகியவற்றில் 10% வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு இன்று இந்த டிவி யில் அதிரடி   டிஸ்கவுண்ட்  வழங்குகிறது.
 

TCL 80 cm 

M.R.P.:    RS ,22,990

Deal Price: RS11,999

 
TCL யின் இந்த டிவி 32 இன்ச்   HD Ready கொண்டுள்ளது  மற்றும் இது  (1366 x 768) மேலும் இது Android Smart LED TV சப்போர்ட்  கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை 565ரூபாய் செலுத்தி  நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.மேலும் நீங்கள் இதை  HDFC கார்ட் பயன்படுத்தி  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
 

Samsung 80 cm (32 Inches) HD Ready LED TV UA32T4010ARXXL (Black) (2020 model)

M.R.P.:    RS ,14,900

Deal Price: RS, 12,490

 
Samsung யின் இந்த டிவி 32 இன்ச்   HD Ready கொண்டுள்ளது  மற்றும் இது  (1366 x 768) மேலும் இது Android Smart LED TV சப்போர்ட்  கொண்டுள்ளது  இதனுடன் இதில்  | Slim & Stylish டிசைன் உடன் வருகிறது மேலும் நீங்கள் இதை 565ரூபாய் செலுத்தி  நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.மேலும் நீங்கள் இதை  HDFC கார்ட் பயன்படுத்தி  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
 

TOSHIBA 80 cm (32 inches) Vidaa OS Series HD Ready Smart ADS LED TV 32L5050 (Black) (2020 Model)

M.R.P.:    RS ,18,990

Deal Price: RS, 12,999

 
TOSHIBA வின் இந்த டிவி 32 இன்ச் ஸ்க்ரீன் டிவி 2020 மாடலாகும். இது HD Ready  ஸ்மார்ட் டிவி. விற்பனையின் போது இதன் விலை ரூ .12,999யில் வாங்கலாம்  நீங்கள் HDFC  கார்டுடன் வாங்கினால் , உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்  இங்கிருந்து வாங்கவும் 
 

LG 80 CM (32 INCHES) HD READY SMART LED TV 32LM563BPTC (DARK IRON GRAY) (2020 MODEL)

DEAL PRICE: RS 14,490

 
LG  யின் இந்த டிவி அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ .14,490 க்கு கிடைக்கிறது. நீங்கள் அதை HDFC கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியும் உண்டு. இந்த டிவியில் 2 HDMI போர்ட்டுகள் மற்றும் 1 யூ.எஸ்.பி போர்ட் உள்ளது. இது HD  ரெடி டிவி. ஆகும். இங்கிருந்து  வாங்கவும் 
 

MI TV 4A PRO 80 CM (32 INCHES) HD READY ANDROID LED TV (BLACK) | WITH DATA SAVER

DEAL PRICE: RS 13,499

 
Mi TV 4A PRO  32 இன்ச் ஸ்க்ரீன் மாடல் ரூ .13,499 க்கு கிடைக்கிறது. இது HDFC  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறுகிறது. இணைப்பிற்காக 3 HDMI போர்ட்டுகள் மற்றும் 2 யூ.எஸ்.பி போர்ட்கள் வழங்கப்படுகின்றன. அண்ட்ராய்டு 9.0 இல் டிவி வேலை செய்கிறது. வாங்கவும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo