AMAZON GREAT REPUBLIC DAY SALE: 32 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியில் அதிரடி ஆபர்

AMAZON GREAT REPUBLIC DAY SALE: 32 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியில்  அதிரடி ஆபர்
HIGHLIGHTS

Amazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை நடைபெறும்

Amazon இன்று 32 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியில் அசத்தலான டீல்ஸ் வழங்கப்படுகிறது

SBI கார்டில் பல தள்ளுபடிகள் கிடைக்கும்

Amazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை  நடைபெறும்  மேலும் ஈ-காமர்ஸ் ரீடைலர் விற்பனையாளர் அமேசான் தனது முதல் விற்பனையை 2021 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது,  அந்த வஃயில் இன்று  32 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியில்  அசத்தலான டீல்ஸ் வழங்கப்படுகிறது உங்கள் வீட்டுக்கு ஒரு புதிய டிவி  வாங்க விரும்பினால்  இந்த ஆபர் பயனுள்ளதாக இருக்கும்  பேங்க் ஆபர்  பற்றி பேசுகையில்  SBI கிரெடிட் கார்டுக்கு ஆண்டின் முதல் விற்பனையில் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, அமேசான் பஜாஜ் பின்சர்வ், அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, அமேசான் பே லேட்டர் டெபிட் மற்றும் கிரெடிட் ஆகியவற்றில் நோ கோஸ்ட் EMI விருப்பம் இருக்கிறது,.
 

TCL 80 cm (32 inches) HD Ready Certified Android Smart LED TV 32S6500S (Black) (2020 Model)

  

M.R.P.:          Rs 29,990.

Deal Price: Rs 12,999

 
CL யின் இந்த டிவி 32 இன்ச்   HD Ready கொண்டுள்ளது  மற்றும் இது  (1366 x 768) மேலும் இது Android Smart LED TV சப்போர்ட்  கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை 612ரூபாய் செலுத்தி  நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.மேலும் நீங்கள் இதை  SBI கார்ட் பயன்படுத்தி  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
 

ONEPLUS Y SERIES 80 CM (32 INCHES) HD READY LED SMART ANDROID TV 32Y1 (BLACK) (2020 MODEL)

SELLING PRICE: RS 19,999
DEAL PRICE: RS 14,499
 
ஒன்பிளஸ் ஒய் சீரிஸின் இந்த டிவியை இன்றைய விற்பனையில் ரூ .14,499 க்கு வாங்கலாம். இந்த 2020 மாடல்கள் கருப்பு நிறத்தில் கிடைக்கின்றன. நீங்கள் அதை எஸ்பிஐ கிரெடிட் கார்டுடன் வாங்கினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் . தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டைகளில் நோ கோஸ்ட் EMI விருப்பங்கள் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும் 
 
 

MI TV 4A PRO 80 CM (32 INCHES) HD READY ANDROID LED TV (BLACK) | 

M.R.P.: ₹ 14,999.00

Deal of the Day: ₹ 14,499

 
Mi TV 4A PRO  32 இன்ச் ஸ்க்ரீன் மாடல் ரூ . 14,499 க்கு கிடைக்கிறது. இது SBI கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் கிடைக்கிறது . இணைப்பிற்காக 3 HDMI போர்ட்டுகள் மற்றும் 2 யூ.எஸ்.பி போர்ட்கள் வழங்கப்படுகின்றன. அண்ட்ராய்டு 9.0 இல் டிவி வேலை செய்கிறது. வாங்கவும் 
 

Vu 80 cm (32 inches) HD Ready UltraAndroid LED TV 32GA (Black) (2019 Model)

M.R.P.:         ₹ 17,000.
Deal Price: ₹ 14,490.
 
Vu 80 cm 32 இன்ச் ஸ்க்ரீன் மாடல் ரூ . 14,490க்கு கிடைக்கிறது. இது SBI கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் கிடைக்கிறது .  தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டைகளில் நோ கோஸ்ட் EMI விருப்பங்கள் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும் 
 

TOSHIBA 80 CM (32 INCHES) VIDAA OS SERIES HD READY SMART ADS LED TV 32L5050 (BLACK) (2020 MODEL):    

M.R.P.: ₹ 18,990.00

Deal Price: ₹ 14,499

TOSHIBA வின் இந்த டிவி 32 இன்ச் ஸ்க்ரீன் டிவி 2020 மாடலாகும். இது HD Ready  ஸ்மார்ட் டிவி. விற்பனையின் போது இதன் விலை ரூ .14,4999யில் வாங்கலாம்  நீங்கள் SBI கார்டுடன் வாங்கினால் , உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்  இங்கிருந்து வாங்கவும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo