Amazon Great Indian பெஸ்டிவல் தீபாவளி அதிரடி சலுகை டிவிகளில் அட்டகாசமான ஆபர்.

Updated on 13-Oct-2019
Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய சமீபத்தில் நவராத்ரி சேல் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்க்குள் தீபாவளி கொண்டாட்டமும் கலை கட்டுகிறது ,மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று   டிவிகளில் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் அக்டோபர் 13லிருந்து அக்டோபர் 17வரை இருக்கும் ,  இந்த சேலின்  மூலம் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.இந்த தீபாவளி சிறப்பு தள்ளுபடி மூலம் பொருட்களை  வாங்கி  சந்தோசமாக கொண்டாடுங்கள்.
MRP 16,990
Deal Price 7,499
கோடாக் யின் இந்த டிவி சுமார் 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது  HD  ரெஸலுசனுடன் வருகிறது  மேலும் நீங்கள் இதை 353ரூபாய்  கொடுத்த நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கலாம்.இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.
MRP 19,990
Deal Price 8,499
இந்த டிவி சுமார் 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது   HD Ready LED TV வசதி  உடன் வருகிறது   இதனுடன் இதில் 57% தள்ளுபடியையும் வழங்குகிறது. இதனுடன்  மேலும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
MRP 19,990
Deal Price 8,499
இந்த டிவி சுமார் 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது   HD Ready LED TV வசதி  உடன் வருகிறது   இது 2018 ஆண்டின் மாடலை கொண்டுள்ளது இதனுடன் இதில் 57% தள்ளுபடியையும் வழங்குகிறது. இதனுடன்  மேலும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
MRP 18,000
Deal Price 8,499
இந்த டிவி சுமார் 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது   HD Ready LED TV வசதி  உடன் வருகிறது   இது 2019 ஆண்டின் மாடலை கொண்டுள்ளது இதனுடன் இதில் 53% தள்ளுபடியையும் வழங்குகிறது. இதனுடன்  மேலும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
MRP 19,990
Deal Price 8,499
இந்த டிவி சுமார் 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது   HD Ready LED TV வசதி  உடன் வருகிறது   இது 2018 ஆண்டின் மாடலை கொண்டுள்ளது இதனுடன் இதில் 55% தள்ளுபடியையும் வழங்குகிறது. இதனுடன்  மேலும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
MRP 19,000
Deal Price 11,499
இந்த டிவி சுமார் 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது   HD Ready UltraAndroid LED TV வசதி  உடன் வருகிறது   இது 2019 ஆண்டின் மாடலை கொண்டுள்ளது இதனுடன் இதில் 39% தள்ளுபடியையும் வழங்குகிறது. இதனுடன்  மேலும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
MRP 14,999
Deal Price 11,499
இந்த டிவி சுமார் 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது    HD Ready Android TV வசதி  உடன் வருகிறது   இது 2019 ஆண்டின் மாடலை கொண்டுள்ளது இதனுடன் இதில் 23% தள்ளுபடியையும் வழங்குகிறது. இதனுடன்  மேலும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :