உங்க வீட்டை ஸ்டேடியம் போன்ற உணர, அமேசானில் இந்த டிவியில் அசத்தல் ஆபர் வழங்குகிறது !

Updated on 14-Mar-2019
HIGHLIGHTS

உங்களுக்கு நல்ல ஆபர் விலையில் டிவி வாங்க வேண்டும் என்று நினைத்து இருப்பீர்கள், இதனுடன் அமேசானில் இந்த டிவிகளில் அசத்தல் சலுகை வழங்குகிறது

உங்களுக்கு நல்ல  ஆபர்  விலையில் டிவி  வாங்க  வேண்டும் என்று  நினைத்து இருப்பீர்கள், இதனுடன் அமேசானில் இந்த டிவிகளில் அசத்தல் சலுகை வழங்குகிறது. மேலும் இந்த சலுகை  வர இருக்கும்  IPL  ஸ்போர்ட்ஸ்  தொடர்ந்து  இந்த சலுகை  கொடுக்கப்பட்டுள்ளது,  மேலும் இந்த  டிவிகளில்  பல அசத்தலான  ஆபர்கள்  வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் இதை  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன்  HDFC மற்றும் ICICI  பேங்க்  சலுகையும் வழங்கப்படுகிறது 

Mi LED TV 4C PRO 80 cm (32) 
இந்த டிவி  ஒரு 32 இன்ச்  கொண்டுள்ளது  இதனுடன் இது  HD Ready ஆண்ட்ராய்டு டிவி ஆகும் இதன் விலை 12,999ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  612ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இதில்  உங்கள் பழைய டிவியை  கொடுத்து  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 5000ரூபாய்  வரை தள்ளுபடி  வழங்கப்படுகிறது. இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Mi LED TV 4A PRO 123.2 cm (49) 

இந்த Mi  டிவியில் 49 இன்ச்  கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதன் விலை 30,999 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  1,459 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதன்  உண்மையான விலை 32,999 ரூபாயாக  இருக்கிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

TCL 138.71 cm (55 Inches)
இந்த டிவி ஒரு 55 இன்ச் கொண்டுள்ளது  இதனுடன் இந்த  டிவி ஒரு  4K UHD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு இருக்கும்  இதன் உண்மையான விலை 79,900.ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 44,990 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  2,118 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sanyo 107.95 cm (43 Inches)
பெரு பெரிய  டிவி வாங்க வேண்டும் என்றால்  இதை வாங்கலாம் இதில் ஒரு 43 இன்ச் 4K UHD IPS LED ஸ்மார்ட்  சான்றிதழ் பெற்றுள்ளது   இதன் உண்மையான விலை 52,990.ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 35,990ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  1,694 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

BPL 123 cm (49 inches
BPL  யின் இந்த டிவியில் 49 இன்ச்  கொண்டுள்ளது. இதனுடன் இதில் 4K அல்ட்ரா HD  யின் அபிஷியல் Android LED Smart TV டிவி ஆகும் இதன் உண்மையான விலை  57,990..ரூபாயாக  இருந்தது மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 34,990 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  1,647ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sony 108 cm (43 Inches) 
சோனியின்  இந்த  டிவியில் ஒரு 43 இன்ச் கொண்டுள்ளது மற்றும் இதில் Full HD LED Smart Android TV  இருக்கிறது 
இதன் உண்மையான விலை  66,900..ரூபாயாக  இருந்தது மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 52,990 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  2,494 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :