Amazon Extra Happiness Days sale 75 இன்ச் கொண்ட டிவியில் செம்ம ஆபர்.

Amazon Extra Happiness Days sale 75 இன்ச் கொண்ட டிவியில் செம்ம ஆபர்.
HIGHLIGHTS

Amazon Extra Happiness Days sale ஆரம்பித்துள்ளது

Hisense, Vu போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளுக்கான சலுகைகளைப் கிடைக்கும்

சிறந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி டீல்களைப் பார்ப்போம்

Amazon Extra Happiness Days sale ஆரம்பித்துள்ளது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களில் அதிரடி ஆபரை வழங்குகிறது அந்த வகையில் இந்த தீபாவளிக்கு நீங்கள் சிறந்த பெரிய ஸ்க்ரீன் ஸ்மார்ட் டிவியைத் தேடுகிறீர்களானால், அமேசானின் இந்த சிறந்த விற்பனையின் போது, ​​Hisense, Vu போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளுக்கான சலுகைகளைப் கிடைக்கும்

நிறுவனம் HDFC வங்கி EMI ட்ரேன்செக்சன் பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு மற்றும் OneCard ஆகியவற்றில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த விற்பனையில் கிடைக்கும் சிறந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி டீல்களைப் பார்ப்போம்

Amazon deals on Vu 4K Ultra HD Smart Android LED TV

Vu வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவி பல கனெக்டிவிட்டி விருப்பங்களுடன் வருகிறது மற்றும் சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக 4.1 ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த தலைசிறந்த சாதனம் தொழில்துறையில் முன்னணி QLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த 75 இன்ச் ஸ்மார்ட் டிவி அமேசான் விற்பனையின் போது 40% தள்ளுபடியுடன் 1,19,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Amazon deals on Hisense 4K Ultra HD Smart Mini LED TV

Hisense வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவி பெரிய அறைகளுக்கு ஏற்றது மற்றும் பல இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. இது 61W சக்திவாய்ந்த ஸ்பீக்கர்களுடன் வருகிறது. ஹை-வியூ எஞ்சின், விஆர்ஆருக்கான ஆட்டோ லோ லேட்டன்சி மோட், லைட் சென்சிங் போன்ற பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியை அமேசானில் இருந்து ரூ.1,19,990க்கு வாங்கலாம்.

Sony Bravia Ultra HD Smart Full Array LED TV

Sony Bravia Ultra HD Smart TV சிறந்த ஆடியோ தரத்திற்காக 30W ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இந்த டிவியில் பல இணைப்பு விருப்பங்களும் உள்ளன மற்றும் சிறந்த டிஸ்ப்ளே மற்றும் ஆடியோ அனுபவத்தையும் வழங்குகிறது. தற்போது, ​​இந்த டிவி Amazon’s Extra Happiness Days விற்பனையில் ரூ.2,49,700க்கு கிடைக்கிறது.

TCL Series Ultra HD 4K Smart LED Google TV

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது இது இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட் டிவிகளில் ஒன்றாகும் மற்றும் 61W ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இந்த டிவியில் குவாட் கோர் ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, இது டூயல் பேண்ட் வைஃபை, 3 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் யின் சப்போர்டை கொண்டுள்ளது. TCL வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவி அமேசானில் 69% தள்ளுபடியுடன் ரூ.79,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Jio VS Airtel: இந்த 2 திட்டத்துக்கும் ஒரே விலை ஆனால் இதில் 14GB டேட்டா Extra

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo