SONY BRAVIA 2 II (65 inch)
உங்கள் வீட்டை ஒரு மினி தியேட்டராக மாற்ற விரும்பினால், இப்போது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில், 65 இன்ச் Sony Bravia 2 Smart TV விலை இ-காமர்ஸ் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.50 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது மேலும்சோனி பிராவியா 2 65 இன்ச் ஸ்மார்ட் டிவியில் அல்ட்ரா HD 4K ரேசளுசன் படத் தரத்தைப் பெறுவீர்கள். இந்த டிவியின் விலை அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Sony Bravia 2 65-inch Smart TV-க்கு Flipkart 39% வரை டிஸ்கவுண்ட் வழங்குகிறது, இதன் விலை ₹1,28,900-லிருந்து ₹77,990 ஆகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ,50,910 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், இந்த டிவி ₹1,000 வரை இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. எந்த பேங்கின் கிரெடிட்/டெபிட் கார்டு, UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதன் மூலம் இந்த தள்ளுபடியைப் பெறலாம். எனவே, ₹1,000 தள்ளுபடிக்குப் பிறகு, இந்த டிவியை ₹76,990-க்கு வாங்கலாம்.
Sony Bravia 2 65-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 12 மாதங்கள் வரை விலையில்லா EMI விருப்பத்தையும் Flipkart வழங்குகிறது . இந்த டிவியை நீங்கள் ₹6,041 மாதாந்திர EMI மூலம் வாங்கலாம்.
இதையும் படிங்க:இந்த பொங்கலுக்கு புது TV உங்க வீட்டில் இருக்கனுமா, பெரிய சைஸ் டிவி கம்மி விலையில் வாங்கி என்ஜாய் பண்ணுங்க
அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்த சோனி ஸ்மார்ட் டிவியில் 60Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் அல்ட்ரா HD 4K ரேசளுசன் கொண்ட 65-இன்ச் LED டிஸ்ப்ளே உள்ளது. சவுண்ட் பொறுத்தவரை, இந்த டிவியில் டால்பி அட்மாஸ் சப்போர்டுடன் இரண்டு 20W ஸ்பீக்கர்கள் உள்ளன. இது கூகிள் டிவியில் இயங்குகிறது, இது ஆப்பிள் டிவி+, நெட்ஃபிக்ஸ், யூடியூப், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் சோனி எல்ஐவி போன்ற OTT தளங்களை அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது. கனெக்ஷன் விருப்பங்களில் நான்கு HDMI மற்றும் இரண்டு USB போர்ட்கள், வைஃபை மற்றும் புளூடூத் ஆகியவை அடங்கும். இது ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகிறது.