அதிகம் விற்பனையான டாப் 10 பைக்குகளின் எது முதலிடம் தெரியுமா ?

HIGHLIGHTS

இந்தியாவில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக் முதலிடத்தை பெற்றுள்ளது

இந்த பைக் கடந்த மாதம் 1,93,731 யூனிட்டுகள் விற்றுள்ளன

அதிகம் விற்பனையான டாப் 10 பைக்குகளின் எது முதலிடம் தெரியுமா ?

இந்தியாவில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த பைக் கடந்த மாதம் 1,93,731 யூனிட்டுகள் விற்றுள்ளன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இரண்டாவது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் 81,700 யூனிட்டுகளும், 3-வது இடத்தில் ஹீரோவின் ஹெச்.எஃப் டீலக்ஸ் 75,927 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

இந்தியாவில் மொத்தம் 5,39,547 பைக்குகள் கடந்த மாதம் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

4-வது இடத்தில் பஜாஜ் பல்சர் 54,951 யூனிட்டுகளும், 5-வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 30,082 யூனிட்டுகளும், 6-வது இடத்தில் பஜாஜ் பிளாட்டினா 29,124 யூனிட்டுகளும், 7-வது இடத்தில் ஹீரோ கிளாமர் 27,406 யூனிட்டுகளும், 8-வது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி 16,406 யூனிட்டுகளும், 9-வது இடத்தில் ஹோண்டா ட்ரீம் 15,476 யூனிட்டுகளும், 10-வது இடத்தில் டிவிஎஸ் ரைடர் 14,744 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile