HIGHLIGHTS
வோடபோன் அதன் 4G VoLTE சேவையை இப்பொழுது டெல்லி,NCR, மும்பை மற்றும் குஜராத் வட்டாரங்களில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.
வோடபோன் அதன் 4G VoLTE சேவையை இப்பொழுது டெல்லி,NCR, மும்பை மற்றும் குஜராத் வட்டாரங்களில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது, இப்பொழுது இந்த நகரங்களிற்க்கு பிறகு வோடபோன், கர்நாடகா மற்றும் கொல்கத்தா வட்டாரங்களிலும் 4G VoLTE ஆரம்பிக்க உள்ளது, இதனுடன், நிறுவனம் கூறுகிறது, அடுத்த சில மாதங்களில் இந்த சேவை படிபடியாக இது அனைத்து நகரங்களுக்கும் வந்து விடும்.
Surveyவோடபோனின் 4G VoLTE சேவையை 4G ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடியும் இந்த சேவை பயன்படுத்துவதற்க்கு பயனர்கள் முதலில் உங்கள் போனை லேட்டஸ்ட் OSயில் அப்க்ரேட் செய்ய வேண்டும், இதற்க்கு வோடபோன் 4G சிம் 4G ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் போன் இரட்டை சிம் உள்ளது என்றால், உங்கள் வோடபோன் சிம் டேட்டா அல்லது சிம் ஸ்லாட் 1யில் போட வேண்டும், இதனுடன் உங்கள் நெட்வொர்க் மோடில் 4G/3G/2G (Auto) இருக்க வேண்டும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile