28 நாட்களின் வேலிடிட்டி உடன் வோடபோன் வழங்குகிறது ஒரு புதிய பிளான்…!

HIGHLIGHTS

இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்களின் மற்றும் இதன் விலை வெறும் 47ரூபாயாக இருக்கிறது.

வோடபோன் இந்தியாவில் ப்ரீபெய்ட் கஸ்டமருக்கு 47ரூபாய் யில்  என்ட்ரி லெவல்  பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்களுக்கு வேலிடிட்டி  இருக்கிறது மற்றும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 7500 செகண்ட்கள்  அதாவது 125  நிமிசத்தின் லாபம் கிடைக்கிறது மற்றும் இதனுடன் 50 இலவச SMS  மற்றும் 500MB  டேட்டா கிடைக்கிறது 

இதில் லிமிட்டட் காலிங் மினட்ஸ் லோக்கல், STD மற்றும் ரோமிங் கால்கள்  கிடைக்கிறது, இந்த திட்டத்தில் வெறும் பேலன்ஸ்  டிடாக்ஸன் போல ஏக்டிவேட் செய்ய வேண்டி இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ  28 நாள் வேலிடிட்டி உடன் 49 ரூபாயில் அறிமுகப்படுத்தியது, இந்த திட்டத்தில்; பயனர்களுக்கு 1GB 4G டேட்டா  அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் மற்றும் 50 SMS  வழங்குகிறது மற்றும் இதனுடன் இந்த கால்களில் எந்த FUP  லிமிட்டும் அடங்கவில்லை, ஆனால்  இந்த  பிளான் வெறும் அந்த பயனர்களுக்கு இருக்கிறது ஜியோபோன் பீச்சர் பயன்படுத்துவருகளுக்கு மட்டுமே இது பொருந்தும் 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :