Vodafone idea கஸ்டமர்களுக்கு Netflix நன்மையுடன் 5G நன்மையுடன் வரும்
Vodafone idea அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் Netflix OTT நன்மையுடன் கொண்டு வந்துள்ளது
இந்த இரண்டு Netflix திட்டத்தின் விலை ரூ,1,198 மற்றும் ரூ,1,599. ஆகும்
இந்த இரு திட்டத்திலும் Netflix பேசிக் சப்ஸ்க்ரிப்சன் நன்மை வழங்குகிறது
Vodafone Idea Limited (VIL), இந்தியாவில் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் Netflix OTT நன்மையுடன் கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு Netflix திட்டத்தின் விலை ரூ,1,198 மற்றும் ரூ,1,599. ஆகும் இந்த இரு திட்டத்திலும் Netflix பேசிக் சப்ஸ்க்ரிப்சன் நன்மை வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தில் இலவசமாக Netflix நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இதன் மேலும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVodafone Idea ரூ,1198 ப்ரீபெய்ட் திட்டம்.
வோடபோன் ஐடியா ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 70 நாட்கள். நிறுவனம் காலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை அரை நாள் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்குகிறது. பின்னர் வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர், 2 ஜிபி டேட்டாவுடன் டேட்டா மகிழ்ச்சி மற்றும் Netflix அடிப்படை சப்ஸ்க்ரிப்சன் ஆகியவை உள்ளன.
Vodafone Idea ரூ,1599 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
வோடபோன் ஐடியாவின் ரூ.1599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 84 நாட்கள். இந்த திட்டம் காலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை அரை நாள் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் வார இறுதி டேட்டா ரோல்ஓவரும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் Netflix பேசிக் சேவையையும் வழங்குகிறது. 5ஜி சேவைகள் ஸ்மார்ட்போன் சலுகைகள் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க BSNL 365 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 600GB வரையிலான டேட்டா
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டமானது இந்தியா முழுக்க எந்த ஒரு இடங்களிலும் Netflix யின் இந்த ப்ரீ[பெய்ட் திட்டத்தை பெற முடியும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படுகிறது
வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ரூ,299 யில் ரீச்சார்ஜ் செய்தால் 5G நன்மையை பெற முடுயும் ஆனால் வோடபோன் ஐடியாவின் 5G சேவையானது ஒரு சில தேர்டுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது இந்த 5G சேவையானது பெங்களூரூ,பட்னா,டெல்லி, மும்பை மற்றும் சண்டிகர் கஸ்டமர்கள் மட்டுமே இந்த நன்மையை பெற முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile