அரசின் அதிரடி இனி UPI அல்லது Rupay டெபிட் கார்ட் மூலம் பிடிக்கப்படும் ரூ,2,000 தள்ளுபடி இனி நோ சார்ஜ்
அரசின் நிதி அமைச்சகம் திங்கட்கிழமை அன்று பேங்க் மற்றும் UPI மூலம் பணம் ட்ரேன்ஸ்செக்ஷன் செய்யும்போது Rubay டெபிட் கார்ட் பெமண்டாக ரூ,2,000 பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு இட்டுள்ளது. மேலும் இந்த அதிரடி நடவடிக்க எடுக்க காரணம் என்ன என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க
Surveyரூ. 2,000 கட்டணம் இனி வசூலிக்கப்படாது காரணம் என்ன ,
UPI மூலம் பணப்பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு பேங்க் அல்லது பரிவர்த்தனை முறை வழங்குநரும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் விதிக்கக் கூடாது,” என்று அந்த அரசாங்க அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2025-26 ஆம் ஆண்டில், ஒரு நபரிடமிருந்து மற்றொரு மேர்ஜண்டுக்கு (P2M) நடந்த UPI ட்ரேன்ஸ்களில் ரூ. 2,000-க்கும் அதிகமான தொகைக்கு வெறும் 4% மட்டுமே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. மேலும், இந்த 4% பரிவர்த்தனைகளே, மதிப்பின் அடிப்படையில் மொத்த UPI பரிவர்த்தனைகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்காக அமைந்தன.
இது 2025-26 யில் 24,000 கோடி வரையிலான UPI டெரென்ஸ்செக்ஷன் செய்ததில் ரூ, 314 லட்ச கோடி கிடைத்ததாக கூறியது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம், 2007-இன் பிரிவு 10A-ஐத் திருத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இத்திருத்தத்தின்படி, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 269SU-இன் கீழ் மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்பட்டிருந்த வங்கிக் கட்டணங்களிலிருந்து விலக்கு நீக்கப்பட்டது. ரூ. 50 கோடிக்கு மேல் வணிக விற்றுமுதல் கொண்ட ஒவ்வொரு நபருக்கும் பிரிவு 269SU பொருந்தியது.
2007 ஆம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டத்தின் சட்டத்தின் பிரிவு 10A, பிரிவு 269SU-இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட செட்டில்மென்ட் சிஸ்டமின் மூலம் செய்யப்படும் பேமன்ட்களுக்கு எந்தவொரு பேங்கும் அல்லது சிஸ்டம் வழங்குநரும் கட்டணம் விதிக்க முடியாது என்று கூறியது. இந்த முறைகள் ரூபே டெபிட் கார்டுகள், , BHIM-UPI, and UPI-QR code ஆகும். அதன்படி, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பெரிய வணிகர்களுக்கு யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பேமன்ட்களுக்கு மேர்ஜென்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) கட்டணம் விதிக்க இந்தத் திருத்தம் வழிவகுத்தது.
இதையும் படிங்க WhatsApp யில் EPFO சேவை இனி ஒரே ஒரு ‘Hello’ சொன்னால் போதும் மொத்த தகவலையும் எளிதாக பெறலாம்
இருப்பினும், குறைந்த மதிப்புள்ள ட்ரேன்ஸ்செக்ஷன்கள் மற்றும் ஒரு தனிநபர் மற்றொருவருக்குச் செலுத்தும் பணத்திற்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என்று அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. இதுவே திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
