VI ரூ,1005 யின் திட்டம் பார்க்க விலை அதிக கொண்ட திட்டம் என்றாலும் நன்மையோ தூள் கிளப்புது அப்படி என்ன
Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1005 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது,
அன்லிமிடெட் 5G டேட்டா மட்டுமல்லாமல் இதில் கஸ்டமர்களுக்கு 4G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது
மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1005 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா மட்டுமல்லாமல் இதில் கஸ்டமர்களுக்கு 4G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மற்றும் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா போன்ற நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyVI ரூ,1005 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் 5G மற்றும் 4G சேவை வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கிறது.
டேட்டா நன்மை
இதன் டேட்டா நன்மைகள் பற்றி பேசினால், இதில் 4G மற்றும் 5G தேட்ட நன்மை 300GB வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் மேலும் இந்த திட்டம் பார்க்க விலை உயர்ந்த திட்டமாக இருந்தாலும் இதில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது இருப்பினும் இந்த திட்டத்தில் எந்த வித OTT நன்மையும் வழங்கவில்லை. இருப்பினும் இந்த திட்டத்தில் விலை அதிகரிக்க காரணம் என்ன என்று பார்க்கும்பொது இதில் அன்லிமிடெட் 4G நன்மையும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க ரூ,8888 Jio வின் அதிக விலை கொண்ட திட்டம் அது இது தான் அப்படி என்ன இதில் நன்மை இருக்கிறது
வோடபோன் ஐடியாவின் (Vi) ரூ. 1,005 திட்டமானது இந்தியா முழுவதும் கிடைக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது நாட்டின் கூடுதல் பகுதிகளில் அதன் 5G சேவையும் கிடைக்கிறது. கடந்த சில காலாண்டுகளில் இந்நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்ட நிதி திரட்டும் நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
