Vodafone Idea ரூ,701 யில் வரும் இந்த திட்டம் ஏன் பெஸ்ட்?

Vodafone Idea ரூ,701 யில் வரும் இந்த திட்டம் ஏன் பெஸ்ட்?
HIGHLIGHTS

Vodafone Idea யின் 701ரூபாய் கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு தனித்துவமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த டெலிகாம் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் சேவைகளை நாடு முழுவதும் வழங்குகிறது.

உங்கள் பட்ஜெட் மாதத்திற்கு ரூ.900 என்றால் ரூ.701 திட்டம் டேக்ஸ் இருப்பதால் ரூ.900) உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Vodafone Idea யின் 701ரூபாய் கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு தனித்துவமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதன் நன்மைகள் தற்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சிறந்த திட்டங்களில் ஒன்றாக இது அமைகிறது. இந்த டெலிகாம் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் சேவைகளை நாடு முழுவதும் வழங்குகிறது. உங்கள் பட்ஜெட் மாதத்திற்கு ரூ.900 என்றால் ரூ.701 திட்டம் டேக்ஸ் இருப்பதால் ரூ.900) உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ரூ.701 திட்டம் தனித்துவமான பலனை வழங்குகிறது – அன்லிமிடெட் டேட்டா, இந்த ரேஞ்சில் உள்ள மற்ற திட்டங்களில் கிடைக்காது. அதில் மறைந்திருக்கும் FUP லிமிட் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், அதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் அதில் அப்படி எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தில் எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். Vi இன் இந்த திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் பார்க்கலாம்.

Vodafone Idea Rs 701 Plan: இந்த திட்டத்தில் என்ன சிறப்பு

Vodafone Idea’s (Vi) யின் ரூ,701 யில் வரும் போஸ்ட்பெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இந்த தனித்துவமான பயனர்களுக்கு ஆகும் இதன் நன்மைகள் பற்றி பேசினால், இந்த திட்டம் பயனர்களுக்கு மாதத்திற்கு 3000 SMS உடன் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் வழங்குகிறது. டேட்டா துறையில், நீங்கள் அதிவேகத்தில் உண்மையான அன்லிமிடெட் டேட்டாவை பெற முடியும் . இருப்பினும், 5G நெட்வொர்க் இன்னும் Vi ஆல் அறிமுகப்படுத்தப்படவில்லை, ஆனால் நீங்கள் நல்ல நெட்வொர்க் கவரேஜ் பகுதியில் இருந்தால், 4G யில் கூட நல்ல வேகத்தைப் பெறலாம்.

இதை தவிர இதில் என்டர்டைன்மென்ட் நன்மைகள் வழங்கப்படுகிறது பயனர்கள் ஹங்காமா மியூசிக்கிற்கு ஒரு மாத இலவச அக்சஸ் வழங்குகிறது அதை அவர்கள் விளம்பரமில்லா ம்யுசிக்கை கேட்பதில் சேர்க்கலாம். இது தவிர, உங்களுக்கு Vi Movies & TV மற்றும் Vi Games வசதியும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் தவிர, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் மூன்று நன்மைகளை பயனர்கள் தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க:OnePlus Nord CE 4 இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க

  • Amazon Prime 6 மாதங்களுக்கு இருக்கும்
  • ஒரு ஆண்டுக்கு Disney+ Hotstar Mobile
  • 12 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு SonyLIV
  • ஒரு ஆண்டுக்கு SunNXT
  • இரண்டு காலாண்டு சந்தா கூப்பன்களுக்கு Swiggy Oneக்கான ஓராண்டு அக்சஸ்
  • காலாண்டு சந்தாவின் இரண்டு கூப்பன்களில் ஒரு வருடம் EazyDiner அக்சஸ் கிடைக்கும்
  • ஒரு வருடத்திற்கு EaseMyTrip திரும்பும் விமானங்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.750 தள்ளுபடி
  • எக்ஸ்ட்ரா செலவு இல்லாமல் Norton Mobile Security ஒரு ஆண்டுக்கு பெற முடியும்.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo