Vodafone Idea வின் புதிய அதிரடியான திட்டம் தேர்நடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாட்டும்.

HIGHLIGHTS

ரூ .399 வோடபோன் ஐடியா பேக்கின் வேலிடிட்டி 56 நாட்கள்ஆகும்.

நிறுவனத்தின் 249, 399 மற்றும் ரூ .599 திட்டங்களில் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா சமீபத்தில் Binge All Night' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Vodafone Idea வின் புதிய  அதிரடியான திட்டம் தேர்நடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாட்டும்.

வோடபோனின் ரூ .249 திட்டத்தின் வேலிடிட்டி  28 நாட்கள், ஆகும்  ரூ .939 திட்டத்தின் வேலிடிட்டி   முறை 56 நாட்கள் ஆகும் மற்றும் ரூ .599 திட்டத்தின் வேலிடிட்டி   காலம் 84 நாட்கள் ஆகும். டெலிகாம் டாக்கின் அறிக்கையின்படி, வோடபோன் ஐடியாவின் இந்த சலுகை ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டத்தில் கிடைக்கிறது. இந்த சலுகை பெங்களூரு நகரத்திலும் கிடைக்கிறது, அதாவது கர்நாடகாவின் Vi வட்டம் எண். பல தொலைத் தொடர்பு வட்டங்களில் பயனர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக Vi இதை வழங்குவதாகத் தெரிகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வோடபோன் ஐடியா சமீபத்தில் Binge All Night' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், வோடபோன் பயனர்கள் எந்த லிமிட் இல்லாமல் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அன்லிமிட்டட் டேட்டாவை பயன்படுத்தலாம். Vi ஒரு வார டேட்டா ரோல்ஓவர் வசதியையும் கொண்டுள்ளது.

ரூ .249, ரூ .939 மற்றும் ரூ .599 ப்ரீபெய்ட் திட்டங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இப்போது 3 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது. வழக்கமாக இந்த திட்டங்களில் தினமும் 1.5 ஜிபி வரை டேட்டா  கிடைக்கும். வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் பார்த்தால், இவை பணத்திற்கான வோடபோன் ப்ரீபெய்ட் திட்ட மதிப்பு. ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ .299, ரூ 449 மற்றும் ரூ .699 என இருக்கிறது போல, இரட்டை டேட்டா சலுகையின் கீழ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 4 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது .

இதனுடன், வோடபோனின் இந்த திட்டங்கள் அனைத்தும் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்களை வழங்குகிறது . வொய்ஸ் கால்களுக்கு FUP லிமிட் இல்லை. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம். Vi மூவிகள் & டிவி சந்தாவும் இலவசம். சமீபத்திய TRAI இன் சமீபத்திய மாத சந்தா அறிக்கையில், Vi டிசம்பரில் அதிகபட்சமாக 5.5 மில்லியன் சந்தாதாரர்களை இழந்தது தெரியவந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo