Vi பயனர்களுக்கு சந்தோசமான செய்தி 6GB டேட்டா இலவசமாக கிடைக்கும்,

HIGHLIGHTS

Vodafone Idea (Vi) பயனர்களுக்கு சந்தோசமான செய்தி

Vodafone Idea 6GB இலவச டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 6ஜிபி டேட்டா இலவசமாகப் பெற பயனர் என்ன செய்ய வேண்டும்

Vi  பயனர்களுக்கு சந்தோசமான செய்தி 6GB  டேட்டா இலவசமாக கிடைக்கும்,

Vodafone Idea (Vi) பயனர்களுக்கு சந்தோசமான செய்தி, நிறுவனம் இப்பொழுது இலவச 6GB  டேட்டா வழங்குகுவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஒரு சிறிய வேலை பயனர் செய்ய வேண்டும். வோடபோன் ஐடியா இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாகும். கடந்த சில மாதங்களாக அதன் பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது நிறுவனம் அதன் பயனர்களை கவரும் வகையில் Vodafone Idea 6GB இலவச டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தரவு அனைத்து பயனர்களுக்கும் கிடைக்காது. இதற்கு அந்நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த 6ஜிபி டேட்டா இலவசமாகப் பெற பயனர் என்ன செய்ய வேண்டும்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வோடபோன் ஐடியா பயனர்கள் மொபைல் இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தி வந்தால், பயனர்களுக்கு இது மிகவும்  நல்ல செய்தியாக இருக்கும். பயனர் ஹாங்கமா கோல்டு (Hungama Gold) சபஸ்க்ரிப்ஷன் கொடுத்தால்  6GB  ஹை ஸ்பீட்இன்டர்நெட்  முழுமையாக இலவசமாக வழங்குகும். இந்த சந்தாவின் விலை ரூ.108. அதாவது, நீங்கள் ம்யூசிக் சந்தாவைப் வழங்குகிறது, ஆனால் நீங்கள் இலவச இணையத்தையும் பெறுவீர்கள். நிறுவனம் சமீபத்தில் ஹங்காமா மியூசிக் பிளாட்ஃபார்முடன் இணைந்துள்ளது. Hungama Gold சந்தா மூலம், விளம்பரமில்லா இசையை ரசிக்கலாம், அத்துடன் ஆஃப்லைனில் கேட்கும் பாடல்களைப் டவுன்லோட் செய்யலாம்.

Vi app மூலம் ஹாங்காம ம்யூசிக்கின் நன்மை எடுக்கலாம், இந்த கூட்டு மனதில் கொண்டு, நிறுவனம் இந்த இலவச இன்டர்நெட் டேட்டா சலுகையை எடுத்துள்ளது. எனவே நீங்களும் 6 ஜிபி இன்டர்நெட்டை இலவசமாகப் பெற விரும்பினால், இது 3 மாதங்களுக்கு வேலிடிட்டியாகும் .நீங்கள் செய்ய வேண்டியது ஹங்காமா கோல்டுக்கு சாப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும். வோடபோன் ஐடியா 2023 நிதியாண்டுக்கான அறிக்கையில், கடந்த ஆண்டை விட நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது என்று சமீபத்தில் கூறியிருந்தது. Telecom Talk யின் அறிக்கையின்படி, நிறுவனம் தனது சேவைகளை Vi app மூலம் விற்பனை செய்து, கட்டணத் திட்டத்தை விலையுயர்ந்ததாக இல்லாமல் கூட வருவாயை அதிகரித்து வருகிறது.

Vi சமீபத்தில் 99ரூபாய் மற்றும் 128,ரூபாய்  கொண்ட திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. ஹங்காமா கோல்டு சந்தா மூன்று மாதங்கள் வேலிடிட்டியாகும்  ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹங்காமா கோல்டு மூலம் 6 ஜிபி டேட்டாவை 3 மாத வேலிடிட்டியுடன் பெற முடியாது. இது 15 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டியாகும் .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo