Vodafone Idea யின் அசத்தலான பிளான் 3 மாதங்கள் வரை Disney+ Hotstar நன்மை பெறலாம்

Vodafone Idea யின் அசத்தலான பிளான் 3 மாதங்கள் வரை Disney+ Hotstar நன்மை பெறலாம்
HIGHLIGHTS

Vodafone Idea யின் இதில் பல மடங்குக் டேட்டா வவுச்சர் இருக்கிறது

இது OTT நன்மைகளுடன் வருகிறது. இன்று நாம் இங்கு அத்தகைய மூன்று திட்டங்களைப் பற்றி பார்க்கலாம் .

அந்த திட்டங்களின் விலை ரூ.698, ரூ.169 மற்றும் ரூ.82 ஆகும்

Vodafone Idea யின் இதில் பல மடங்குக் டேட்டா வவுச்சர் இருக்கிறது இது OTT நன்மைகளுடன் வருகிறது. இன்று நாம் இங்கு அத்தகைய மூன்று திட்டங்களைப் பற்றி பார்க்கலாம் . அந்த திட்டங்களின் விலை ரூ.698, ரூ.169 மற்றும் ரூ.82 ஆகும். டேட்டா வவுச்சர்கள் என்பது உங்கள் அடிப்படைத் திட்டத்தில் கூடுதல் டேட்டா தேவைப்படும்போது ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் திட்டங்களாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் 4G டேட்டா வவுச்சர்கள் ஆகும், அவை பயனர்களுக்கு அதிவேக டேட்டாவை வழங்குகின்றன. இந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

Vodafone Idea ரூ,82 பிளான்

வோடபோன் ஐடியாவின் 82ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், 82ரூபாயில் 4GB டேட்டா உடன் வருகிறது, இது 28 நாட்களுக்கு SonyLIV மொபைல் கேமிங்கிற்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 4ஜிபி டேட்டா 14 நாட்களுக்கு கிடைக்கும். பயன்படுத்தப்படாத தரவு 14 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும்.

Vi Rs 169 Plan

வோடபோன் ஐடியாவின் 169ரூபாய் கொண்ட திட்டத்தில் 30 நாட்கள் நாட்கள் 8GB டேட்டா உடன் வருகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைல் ஆபர் வழங்கபடுகிறது, Disney+ Hotstar மொபைல் மூலம், உங்கள் மொபைலில் 720p தெளிவுத்திறனில் விளம்பரங்களுடன் கனேட்டேன்டை பார்க்கலாம்.

Vi Rs 698 Plan

வோடபோன் ஐடியாவின் 698ரூபாய் கொண்ட திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 10GB டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும், இதன் மூலம், பயனர்கள் 1 வருடத்திற்கு SonyLIV மொபைலுக்கான அக்சஸ்களை வழங்குகிறது Sony Liv மொபைல் சந்தா மூலம், பயனர்கள் தங்களுக்கு பிடித்த கண்டேண்டை தங்கள் மொபைல் சாதனங்களில் சற்று குறைந்த ரெசளுசனில் பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா பல OTT ப்ரீபெய்ட் திட்டங்களையும் வழங்குகிறது, ஆனால் அவை தரவு வவுச்சர்கள் அல்ல. கூடுதலாக, OTT பலன்களை வழங்காத மற்றும் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது திட்டங்களை விட மிகவும் குறைந்த விலையில் இருக்கும் டேட்டா வவுச்சர்களை Vi யிலிருந்து வாங்கலாம்.

இதையும் படிங்க: Disney+Hotstar யில் வெளியாக இருக்கும் சூப்பர் படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo