எங்களை கொறச்சு எடை போடதிங்க சாமான்ய மக்களுக்கு VI மாஸ் திட்டம் கம்மி விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி

HIGHLIGHTS

Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது

வெறும் ரூ,600க்குள் வரும் இந்த திட்டத்தில் முழுசா 3 மாத வேலிடிட்டியை வழங்குகிறது

குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் ரூ,548 யில் வரு

எங்களை கொறச்சு எடை போடதிங்க சாமான்ய மக்களுக்கு VI மாஸ் திட்டம் கம்மி விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி

Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் வெறும் ரூ,600க்குள் வரும் இந்த திட்டத்தில் முழுசா 3 மாத வேலிடிட்டியை வழங்குகிறது நீங்கள் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் ரூ,548 யில் வரும் இந்த திட்டம் அதிகபட்சமாக 84 வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone ideas ரூ,548 திட்டம்

இந்த ரூ,548 திட்டம் பயனர்களுக்கு 84 நாட்கள் (சுமார் 3 மாதங்கள்) நீண்ட காலச் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்தக் காலகட்டத்தில், நீங்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் கால்களை பெறலாம். மேலும், இந்தத் திட்டம் 1000 இலவச SMS-களையும் வழங்குகிறது, இவற்றைச் வேலிடிட்டி காலம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டேட்டாவைப் பொறுத்தவரை, இது மொத்தம் 7GB வழங்குகிறது. நல்லவேளையாக, இதற்கு தினசரி லிமிட் எதுவும் இல்லை, அதாவது உங்களுக்குத் தேவையான அளவு டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க Jio மற்றும் Airtel ஓவர்டேக் செய்து VI, ஒரே நேரத்தில் என்ட்ரி மற்றும் நீண்ட நாள் வேலிடிட்டி பிளான் அறிமுகம் அன்லிமிடெட் டேட்டா

மேலும், பயனர்கள் பொழுதுபோக்கை அனுபவித்து மகிழ, Vi Movies & TV-க்கும் இலவச அணுகல் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் யாருக்குப் பொருத்தமானது?

இந்தத் திட்டம், அதிக இணையத் தேவை இல்லாத, அதிக காலிங் வசதி தேவைப்படும், தங்கள் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்பும் அல்லது அதை செகண்டரி சிம்மாகப் பயன்படுத்த விரும்பும் கச்டமர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் பயன்பாடு வாட்ஸ்அப், யுபிஐ, மின்னஞ்சல் அல்லது சாதாரண இணைய உலாவலுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தால், அதில் உள்ள டேட்டா உங்களுக்குப் போதுமானதாக இருக்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo